கடத்தலை துணிச்சலுடன் தடுத்த தலைமைக் காவலர்.. நேரில் அழைத்து பாராட்டிய முதலமைச்சர் விஜய்!
கோவை மாவட்டத்தில் குட்கா கடத்தலை தடுத்து, குற்றவாளிகளை பிடிக்க தனது உயிரையும் பொருட்படுத்தாமல் துணிச்சலுடன் செயல்பட்ட கோவில்பாளையம் காவல் நிலைய தலைமைக் காவலர் வேல்முருகனை, தமிழ்நாடு முதலமைச்சர்…
