“இன்று இந்த 21 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்! சென்னைக்கும் மழை எச்சரிக்கை!”
சென்னையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.நீலகிரி, கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம்,…

