சச்சினின் 100 சதங்கள் சாதனையை கோலியால் முறியடிக்க முடியுமா? முன்னாள் வீரர்கள் சொன்ன பதில்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி அதிரடியாக 139 ரன்கள் விளாசியதைத் தொடர்ந்து, சச்சின் டெண்டுல்கரின் 100 சர்வதேச சதங்கள் சாதனையை…
