பெற்றோரின் சொத்தை பெற்றுக்கொண்டு அவர்களைப் புறக்கணித்தால் 3 ஆண்டுகள் சிறை – கேரள அரசு புதிய சட்டம்!
கேரளாவில் பெற்றோரின் சொத்துகளைப் பெற்றுக்கொண்ட பிறகு அவர்களைப் புறக்கணிக்கும் அல்லது துன்புறுத்தும் பிள்ளைகளுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது….
