குடியரசுத் துணைத் தலைவர் வருகை.. சென்னையில் 2 நாட்களுக்கு ட்ரோன் பறக்க தடை!
குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் சென்னை வருகையை முன்னிட்டு, சென்னையில் குறிப்பிட்ட பகுதிகளில் 2 நாட்களுக்கு ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி கருவிகளைப் பறக்கவிட தடை…
