ஜிப்மர் பட்டமளிப்பு விழா.. 816 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார் ஜே.பி. நட்டா!
புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் 15-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. இதில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று 816…
