மும்பையில் சச்சின் டெண்டுல்கருடன் கிரிக்கெட் விளையாடிய பிரிட்டன் இளவரசர் வில்லியம், இளவரசி கேட்!
பிரிட்டன் இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி இளவரசி கேட் ஆகியோர் மும்பையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து தெரு கிரிக்கெட் விளையாடிய நிகழ்வு…
