ஹால்மார்க் தங்கத்திலும் கலப்படமா? ரீனியம் பவுடர் பயன்படுத்தி மோசடி நடப்பதாக புகார்!
ஹால்மார்க் முத்திரை பெற்ற தங்கத்தின் தூய்மை குறித்தும் தற்போது சந்தேகம் எழுந்துள்ளது. தங்கத்தில் ரீனியம்(Rhenium) பவுடர் பயன்படுத்தி கலப்படம் செய்யப்படுவதாக இந்திய புல்லியன் மற்றும் நகை வியாபாரிகள்…
