ரசிகர்களுக்கு செம்ம ஷாக்! Unreserved Train-ல் விஜய் ஆண்டனி!
நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி, தனது திரைப்படத்தின் புரமோஷனுக்காக வித்தியாசமான முறையில் பயணம் செய்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகவுள்ள ‘அப்பா குட்டி’…
