விடுமுறை தினம்: கன்னியாகுமரியில் குவிந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள்!
சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். கன்னியாகுமரிக்கு தினந்தோறும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும்…
