டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்! 348 ஆக உயர்ந்த AQI – மேலும் மோசமடைய வாய்ப்பு!
டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், காற்றின் தரக் குறியீடு (AQI) 348 ஆகப் பதிவாகியுள்ளது. இதனால் தலைநகர் டெல்லி மீண்டும் ‘மிகவும் மோசமான’…
