தமிழகத்தில் இனி புதிதாக டாஸ்மாக் கடைகள் திறக்கக் கூடாது! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் ஏற்கெனவே போதுமான எண்ணிக்கையில் மதுபானக் கடைகள் உள்ளதால், இனி புதிதாக டாஸ்மாக் கடைகளைத் திறக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி…
