2027 சட்டமன்றத் தேர்தல் – பஞ்சாபில் தேர்தல் பணிகளைத் தொடங்கிய பாஜக!
2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பாஜக தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு மற்றும் குற்றச்சாட்டுப்…
