நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… ஒரே நாளில் சவரனுக்கு ரூ.960 குறைந்த தங்கம்!
சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவது நகை வாங்கக் காத்திருப்போருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், இன்று (நவம்பர் 13) ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின்…
