6–8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவு திட்டம்! மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட விஜய்
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் காலை…
