மேகதாது அணை விவகாரம்… முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் அவசரக் கடிதம்!
கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தமிழகத்தின் காவிரி நீர் உரிமையைப் பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக…
கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தமிழகத்தின் காவிரி நீர் உரிமையைப் பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆ*ச வாட்ஸ்அப் குறுஞ்செய்திகளை அனுப்பியதாக எழுந்துள்ள புகார் குறித்து விசிடிகே தலைவர் தொல். திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்….
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், சுமார் 5.32 லட்சம் மாணவர்களுக்கு ஹீரோ நிறுவனத்தின்…
தமிழகத்தில் கூட்டுறவு வீட்டுவசதித் துறையின் சேவைகளை பொதுமக்கள் எளிதாகப் பெறும் வகையில், புதிய இணையதளம் மற்றும் மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் நவம்பர் 12ஆம் தேதி நடைபெற்ற…
சென்னை கொளத்தூரில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வாழ்த்து அட்டைகள் மற்றும் கேக்கின் புகைப்படங்கள் வெளியாகி கவனம் பெற்றுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம்…
தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதனைச் சந்திக்கத் தயாராக இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் ஆளுங்கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம்…
நவம்பர் 14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்க தமிழக…
தவெக எம்.எல்.ஏக்கள் சிலர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கியிருக்கும் நிலையில் இன்று தவெக எம்.எல்.ஏக்கள் கூட்டம் துவங்கியுள்ளது தவெக சட்டப்பேரவை உறுப்பினா்கள் கூட்டம், மாமல்லபுரம் அருகே தனியாா் நட்சத்திர…
தமிழகத்தில் நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் குற்றம்சாட்டியுள்ளார். அகல்விளக்கு பதிப்பகத்திற்கு புத்தகங்கள் கொள்முதல் செய்வதற்கான ஆணையை வழங்கியது திமுக அரசுதான் என்று…
முன்னாள் நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் அமைக்கப்பட்ட மத்திய – மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகளை ஆராயும் உயர்மட்டக் குழுவை தவெக அரசு கலைத்துள்ளதற்கு திமுக தலைவர்…
தமிழக விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.75,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக முதலமைச்சர்…
மத்திய – மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகளை ஆராய்வதற்காக திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவை தவெக அரசு கலைத்துள்ளதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும்…
தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி மற்றும் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தும் நோக்கில் புதிய மடிக்கணினி வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி, அரசு…
தமிழகத்தில் முந்தைய திமுக ஆட்சியில் மாநில உரிமைகளைப் பாதுகாக்கவும், மத்திய – மாநில உறவுகளை மறுசீரமைக்கவும் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவை தற்போதைய தவெக அரசு கலைத்துள்ளது. இதற்கான…
கோவையில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலக நூலகத்திற்குப் புத்தகங்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக முதலமைச்சர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார். முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில்…
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ஒரு நாளைக்கு 6 காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும்…
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் (NEET) மற்றும் உயர்கல்வி சேர்க்கைக்கான இதர நுழைவுத் தேர்வுகளை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜோசப் விஜய் மீண்டும்…
தமிழகத்தில் சொத்துப் பதிவு மூலம் அரசுக்குக் கிடைக்கும் வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் தமிழகப் பதிவுத்துறை ரூ.1,950 கோடி…
சென்னையில் உச்சநீதிமன்றத்தின் பிராந்திய அமர்வை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் கடிதம்…
Quantum Systems நிறுவனத்துடனான சந்திப்பின்போது, அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் செயல்பாட்டுப் பிரிவு துணைத் தலைவருமான அலெக்ஸாண்ட்ரா டம்மன்ஹெய்னைச் சந்தித்தது சிறப்பான தருணமாக அமைந்தது. அவர் தனது குழந்தையுடன்…
தருமபுரி மாவட்டம் சோகத்தூரில் ரூ.19.20 கோடி செலவில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த அரசு பட்டுக்கூடு அங்காடி வளாகத்தை தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் திறந்து…
தமிழகத்தில் விலைவாசி உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளைக் கண்டித்து, திமுக மகளிரணி சார்பில் இன்று (அக்.31) மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை…
தமிழகத்தில் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்படாது என மின்சாரத் துறை அமைச்சர் ஆர். நர்மல் குமார் தெரிவித்துள்ளார். வரும் மாதங்களில் மின் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ள…
தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறியது தொடர்பாக எழுந்த குதிரை பேரம் புகாரில், மத்திய புலனாய்வுத் துறை (CBI) விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம்…
தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வருகைக்குப் பிறகு, கட்சிகளுக்கு இடையிலான அரசியல் விமர்சனங்கள் கவனம் பெற்று வருகின்றன. இந்நிலையில், தவெகவின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளராகப்…
கோவையில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்துக்கு அரசு விடுமுறை நாட்களில் விடுமுறை அளிக்கப்பட்டதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், தீபாவளி போன்ற மதப்…
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான வழக்குகளின் அடிப்படையில், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட கார்த்திகாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவையில் உள்ள அவரது வீட்டில்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் அரசியலுக்கு வரப்போகிறாரா என்ற கேள்வி தற்போது பேசுபொருளாகியுள்ளது. அவரது ரசிகர் மன்றம், “தனுஷ் நற்பணி இயக்கம்” எனப் பெயர்…
தாராபுரம் , மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றதன் மூலம் புதிய அரசியல் நகர்வுகளுக்காக முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 108 சீட்டுகளுடன் கூட்டணி ஆட்சியை…
தமிழக சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பலம் 109 ஆக உயர்ந்துள்ளது. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் தவெக வேட்பாளர்கள் வெற்றி…
மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து விஜய் இன்று சாலை வலம் மேற்கொண்டார். மாமண்டூர் பகுதியில்…
தமிழ்நாட்டில் பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் அக்டோபர் 2 முதல் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏற்கனவே சாதாரண நகரப் பேருந்துகளில்…
தமிழக அரசியல் வட்டாரத்தில் சமீப காலமாக பல்வேறு கூட்டணி மற்றும் அமைச்சரவை தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர்…
இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், விசில் சின்னம் மாபெரும் வெற்றி பெறும் என அமைச்சர் ராஜ்மோகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மதுராந்தகம் உள்ளிட்ட இடைத்தேர்தல் தொகுதிகளில் பிரசாரம் தீவிரமாக…
தமிழக வெற்றிக் கழகம் தனது அரசியல் அமைப்பை தமிழ்நாட்டைத் தாண்டி விரிவுபடுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக மேற்கு வங்க மாநிலம் கிழக்கு பர்த்வான் மாவட்டத்தில்…
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தாய் மாமன் திட்டத்தை தொடங்கி முதலமைச்சர் விஜய் வைத்தார் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்த குழந்தைகளுக்கு…
மதுரை விமான நிலையத்திலிருந்து ராஜாஜி அரசு மருத்துவமனை வரை Road Show மூலம் முதல்வர் விஜய் மக்களை சந்தித்தார் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார…
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்யை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். மதுராந்தகம் தொகுதியில் நடைபெற்ற பிரசாரத்தின்போது பேசிய இபிஎஸ், “நடிப்பில் முதலமைச்சர்…
மதுராந்தகம் தொகுதியில் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், TVK சார்பில் போட்டியிடும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மரகதம் குமரவேலை ஆதரித்து, தமிழக…
அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ள மதுராந்தகம் இடைத்தேர்தலை முன்னிட்டு, TVK வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தீவிர பிரசாரம்…
மதுராந்தகம் தொகுதியில் TVK வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து, ஆதூர் சுங்கச்சாவடி அருகே தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது தனது உரையின்…
ஜெம் வீரமணி தொடர்பான போக்சோ வழக்கை முன்வைத்து முதலமைச்சர் விஜய் எழுப்பிய கேள்விகளுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார். மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசிய விஜய், ஜெம்…
மதுராந்தகம் இடைத்தேர்தலை முன்னிட்டு, அச்சரப்பாக்கம் அருகே நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திமுக மற்றும் அதிமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசினார். இந்தக்…
சென்னை வண்டலூர் அருகே கண்டிகையில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக வெளியான புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக…
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு, தற்போது காங்கிரஸ், விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் ஆதரவுடன் செயல்பட்டு வருகிறது. இந்திய கம்யூனிஸ்ட்…
கம்யூனிஸ்ட் கட்சிகளை விமர்சனம் செய்வதற்கு முன்னர் எங்களது வரலாற்றை படிக்க வேண்டும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு CPI மாநிலச் செயலாளர் வீர பாண்டியன் தெரிவித்துள்ளார் செங்கல்பட்டு…
விசிக – தவெக கூட்டணி அமைந்துள்ள நிலையில் இதன் காரணமாக பல நாட்களாக கள்ளக்குறிச்சியில் அம்பேத்கர் சிலை திறக்கப்படாமல் உள்ளது கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் பழமையான அம்பேத்கர்…
நான்கு மாதத்தில் தவெக ஆட்சி கலைக்கப்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்படும் என திருவண்ணாமலையில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்…
தமிழகத்தில் 234 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. இதில் ஒரு கட்சி ஆட்சி அமைக்க குறைந்தது 118 தொகுதிகள் அவசியம். ஆனால் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் த.வெ.க. அதிகபட்சமாக…
நடிகரும், த.வெ.க., தலைவருமான விஜய், ‘ஜன நாயகன்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை கே.வி.என். புரொடக்ஷன் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்துக்கு தணிக்கை சான்று…
சென்னை: தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. பிரதான எதிர்க்கட்சியான…
தவெக தேர்தல் பிரச்சாரக் குழு ஆலோசனைக் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் செங்கோட்டையன் கூறும்போது, தவெக சார்பில் 26-ம் தேதி பிரசார பயணம் தொடங்குகிறோம்….
கரூர் விஜய் பிரச்சார கூட்டத்தின் போது 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில், டெல்லியில் உள்ள மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) அலுவலகத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது….
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும் தவெக (TVK) தலைவருமான விஜய், தனது ரசிகர்கள் குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார். நீண்ட ஆண்டுகளாக தன்னைத் தொடர்ந்து ஆதரித்து வரும் ரசிகர்களுக்காகவே…
மலேசியாவிலும் ‘TVK’ முழக்கம் – அரங்கம் முழுவதும் உற்சாக அலை மலேசியாவில் தற்போது நடைபெற்று வரும் பிரம்மாண்டமான பொது நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பங்கேற்று வருகிறார். ஆயிரக்கணக்கான…
சென்னை:2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தவெக (தமிழக வெற்றி கழகம்) கட்சியின் கூட்டணி குழு அமைப்பது தொடர்பாக கட்சித் தலைவர் விஜய் இன்று மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை…
தவெக தலைவர் விஜய்யின் நண்பரும் நடிகருமான தாடி பாலாஜி லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்தார். புதுவையில் புதிதாக தொடங்கப்பட்ட லட்சிய ஜனநாயக கட்சியில் பல்வேறு தரப்பினர் இணைந்து…
ஈரோடு: த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு, காவல்துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, நிகழ்ச்சி நடைபெறும் போது தேசிய நெடுஞ்சாலையில்…
ஈரோடு: ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சரளை பகுதியில் உள்ள சுங்கச்சாவடி அருகே, நாளை மறுநாள் (வியாழக்கிழமை) த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த…
புதுவையில் JCM மக்கள் மன்றத்தின் 16வது கிளை நெல்லித்தோப்பில் திறக்கப்பட்டது. லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்….
பா.ம.க. செய்தித்தொடர்பாளரும் வழக்கறிஞருமான கே. பாலு இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்திற்கு வந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில…
பனையூர்:தமிழகவெற்றிக்கழகத்தின் (தவெக) மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் தயாரிப்பை…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்கும் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமையகத்தில் தொடங்கியது….
புதுச்சேரி துறைமுக மைதானத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொண்ட பரப்பரை கூட்டம் நடைபெற்றது. மைதானத்தில் கூட்டத்திற்காக தொண்டர்கள் செல்லும் பாதையில் இருபுறமும் தகரம்…
அஜித் – விஜய் ஒன்றிணைந்த பேனருடன் புதுவையில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்திற்கு வந்து கலந்துகொண்ட த.வெ.க. தொண்டர்கள். புதுச்சேரியில் இன்று தமிழக வெற்றி கழகம் சார்பில்…
புதுச்சேரியில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு போதிய அளவில் கூட்டம் சேராததால், QR-CODE அனுமதி சீட்டு இல்லாதவர்களை அனுமதிக்ககோரி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் உள்ளிட்ட…
புதுவை : இன்று புதுவையில் நடைபெற உள்ள தவெக மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்தை முன்னிட்டு அங்கு பரபரப்பும், பின்னர் தளர்வும் உருவானது. உப்பளம் துறைமுகம் அருகே பெரிய…
புதுவை : த.வெ.க (தமிழக வெற்றிக் கழகம்) தலைவர் விஜய் தலைமையில் நடைபெற உள்ள இந்த சிறப்பு பொதுக்கூட்டம், புதுவை உப்பளம் மைதானத்தில் ஆரம்பமாக உள்ளது. கட்சியின்…
புதுவையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பரப்புரை கூட்டம் காவல்துறையின் கடுமையான நிபந்தனைகளுடன் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் இந்த…
தமிழக அரசியல் வளையத்தை சூடுபடுத்திய முக்கிய முன்னேற்றமாக, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தது பல்வேறு அரசியல் விளக்கங்களுக்கும் ஊகங்களுக்கும் வழிவகுத்துள்ளது. குறிப்பாக,…
தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் பங்கேற்க உள்ள வரும் 5-ஆம் தேதியிலான ரோடு ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி வழங்க மறுத்துள்ளது. காலாப்பட்டு முதல்…
சென்னை: அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ. செங்கோட்டையன், தனது பதவியை ராஜினாமா செய்த பின்னர், நடிகர் விஜய்யை சந்தித்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை…
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வரும் டிசம்பர் 5ஆம் தேதி புதுவையில் மக்களைச் சந்திக்கும் வகையில் விரிவான சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார். சாலை வழியாக மேற்கொள்ளப்படும்…
அரசியல் வட்டாரங்களில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) அலுவலகத்துக்கு வர உள்ளார் என்ற…
காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றி, இன்றைய Gen Z இளைஞர்கள் தமிழக அரசியலை வடிவமைக்கும்…
சென்னை:தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று காலை மகாபலிபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது. தலைவர் விஜய் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், பொதுச்செயலாளர்கள் என்….
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி பரப்புரை கூட்டத்தை மேற்கொண்டபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டு பெண்கள், குழந்தைகள்…
கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கரூரில் பரப்புரை கூட்டத்தை மேற்கொண்டபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டு பெண்கள், குழந்தைகள்…
கரூரில் சிபிஐ விசாரணை தொடங்க உள்ள நிலையில் எஸ்.ஐ.டி தற்காலிக அலுவலக வளாகத்தில் தேவையற்ற ஆவண நகல்கள் தீயிலிட்டு எரிக்கப்பட்டுள்ளது – குறிப்பாக 32 GB அளவுள்ள…
பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு இவ்வளவு கடுமையான நிபந்தனைகளை விதிக்காத அரசு, விஜய்க்கு விதிக்கிறது என்று தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்…