அமெரிக்க தேர்தல் முடிவுகளால் பங்குச்சந்தை சரிவு, ஈரான் தாக்குதல் அதிகரிப்பு? டிரம்ப் கருத்து!
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியினர் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பங்குச்சந்தை சரிவு மற்றும் ஈரானின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். தேர்தலுக்கு…
