செய்திகள்
தமிழகத்தில் மழை எச்சரிக்கை.. சென்னையில் இன்று எப்படி இருக்கும் வானிலை?

தமிழகத்தில் மழை எச்சரிக்கை.. சென்னையில் இன்று எப்படி இருக்கும் வானிலை?

தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்…

அரசு வேலைக்கு தயாரா? TNPSC Group 4 அறிவிப்பு அக்.6-ல்.. தேர்வர்களுக்கு முக்கிய அப்டேட்!

அரசு வேலைக்கு தயாரா? TNPSC Group 4 அறிவிப்பு அக்.6-ல்.. தேர்வர்களுக்கு முக்கிய அப்டேட்!

தமிழகத்தில் அரசு வேலைக்கு தயாராகி வரும் தேர்வர்களுக்கு முக்கியமான அறிவிப்பு வெளியாக உள்ளது. 2026-ம் ஆண்டுக்கான TNPSC Group 4 தேர்வுக்கான அறிவிப்பு அக்டோபர் 6-ம் தேதி…

ஆசிய விளையாட்டுப் போட்டி 2026.. இன்று நிறைவு!

ஆசிய விளையாட்டுப் போட்டி 2026.. இன்று நிறைவு!

ஜப்பானில் நடைபெற்று வந்த 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று (அக்.4) நிறைவடைகின்றன. செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கிய இந்தப் போட்டிகள் 16 நாட்கள் நடைபெற்ற நிலையில்,…

விடுமுறை முடிந்தது.. நாளை முதல் தமிழக பள்ளிகள் மீண்டும் திறப்பு! மாணவர்களுக்கு முக்கிய தகவல்

விடுமுறை முடிந்தது.. நாளை முதல் தமிழக பள்ளிகள் மீண்டும் திறப்பு! மாணவர்களுக்கு முக்கிய தகவல்

தமிழகத்தில் காலாண்டுத் தேர்வு விடுமுறை முடிவடைந்த நிலையில், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் நாளை (அக்.5) மீண்டும் திறக்கப்பட உள்ளன. காலாண்டுத்…

சென்னையில் அரசு நிறுவனத்தில் 108 அப்ரண்டிஸ் வாய்ப்பு.. மாதம் ரூ.12,300 வரை ஊக்கத்தொகை!

சென்னையில் அரசு நிறுவனத்தில் 108 அப்ரண்டிஸ் வாய்ப்பு.. மாதம் ரூ.12,300 வரை ஊக்கத்தொகை!

சென்னையில் அரசு நிறுவனத்தில் தொழில் பழகுநர் பயிற்சி பெற விரும்பும் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்பு வெளியாகியுள்ளது. சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் (CMWSSB)…

‘மீசைய முறுக்கு 2’ பார்க்க வந்த ஆதி.. தியேட்டரில் திரண்ட ரசிகர்கள் கூட்டம்!

‘மீசைய முறுக்கு 2’ பார்க்க வந்த ஆதி.. தியேட்டரில் திரண்ட ரசிகர்கள் கூட்டம்!

ஆதி திரையரங்கிற்கு வருவதாக தகவல் அறிந்ததும், ஏராளமான ரசிகர்கள் அங்கு திரண்டுள்ளனர். ஆதி காரில் வந்து திரையரங்கின் முன்பக்க நுழைவாயிலில் இறங்க முயன்றபோதும், ரசிகர்கள் காரைச் சூழ்ந்ததால்…

சென்னை பறக்கும் ரயிலில் வரப்போகும் அதிரடி மாற்றங்கள்.. மெட்ரோ வசம் சென்றதும் பயணிகளுக்கு என்னென்ன பலன்?

சென்னை பறக்கும் ரயிலில் வரப்போகும் அதிரடி மாற்றங்கள்.. மெட்ரோ வசம் சென்றதும் பயணிகளுக்கு என்னென்ன பலன்?

சென்னையின் முக்கிய புறநகர் போக்குவரத்து சேவைகளில் ஒன்றான பறக்கும் ரயில் எனப்படும் MRTS, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (CMRL) நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள்…

ரூபாய் நோட்டில் காந்தியின் முகம்.. இந்த ஒரு புகைப்படம்தான் காரணமா?

ரூபாய் நோட்டில் காந்தியின் முகம்.. இந்த ஒரு புகைப்படம்தான் காரணமா?

இந்திய ரூபாய் நோட்டுகளை பார்க்கும்போது முதலில் நம் கவனத்தை ஈர்ப்பது மகாத்மா காந்தியின் உருவப்படம்தான். ஆனால், சுதந்திரத்திற்குப் பிறகு உடனடியாக வெளியான ரூபாய் நோட்டுகளில் காந்தியின் படம்…

‘புஷ்பக விமானம்’ முதல் ‘ஆதித்யா 369’ வரை.. இந்திய சினிமாவை வியக்க வைத்த இயக்குநர் சிங்கீதம் மறைவு!

‘புஷ்பக விமானம்’ முதல் ‘ஆதித்யா 369’ வரை.. இந்திய சினிமாவை வியக்க வைத்த இயக்குநர் சிங்கீதம் மறைவு!

இந்திய சினிமாவின் முன்னோடி இயக்குநர்களில் ஒருவரான சிங்கீதம் சீனிவாச ராவ், தனது 94 வயதில் சென்னையில் காலமானார். வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை…

“ஒரு வார்த்தை கூட தப்பாக இல்லை.. ஆனாலும் ஆபாசம் என்றார்கள்!” பாடல் தடை குறித்து கங்கை அமரன்

“ஒரு வார்த்தை கூட தப்பாக இல்லை.. ஆனாலும் ஆபாசம் என்றார்கள்!” பாடல் தடை குறித்து கங்கை அமரன்

தமிழ் சினிமாவில் பாடலாசிரியர், இசையமைப்பாளர், இயக்குநர் என பன்முக திறமையுடன் பயணித்தவர் கங்கை அமரன். குறிப்பாக 1980கள் மற்றும் 90களில் அவர் எழுதிய பல பாடல்கள் ரசிகர்களிடையே…

மதுரை-தேனி சாலையில் தொடரும் வி*த்துகள்.. ரேடார் கேமராக்கள் குறித்து ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

மதுரை-தேனி சாலையில் தொடரும் வி*த்துகள்.. ரேடார் கேமராக்கள் குறித்து ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து விபத்துகள் ஏற்படுவதாகக் கூறப்படும் நிலையில், சாலையில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி வேகக் கண்காணிப்பு கேமராக்கள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய நெடுஞ்சாலைத் துறைக்கு…

“தங்க மோதிரம் போட்டீங்களே.. அது உங்க அப்பா வீட்டு காசா?” விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி!

“தங்க மோதிரம் போட்டீங்களே.. அது உங்க அப்பா வீட்டு காசா?” விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி!

மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அங்கு பிரசாரம் மேற்கொண்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார். திமுக வேட்பாளர்…

தங்க மோதிரம் கேட்டு தகராறு.. செவிலியர் மீது மண்வெட்டியால் தாக்குதல்!தங்க மோதிரம் கேட்டு தகராறு.. செவிலியர் மீது மண்வெட்டியால் தாக்குதல்!

தங்க மோதிரம் கேட்டு தகராறு.. செவிலியர் மீது மண்வெட்டியால் தாக்குதல்!

தமிழக அரசு சார்பில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தத்…

வரும் ஆனா வராது...

வரும் ஆனா வராது…

மச்சி food ஆர்டர் பண்ணலாமா?ஏன் மச்சி நமக்கு தான் பசிக்கவே இல்லையே…. பசிக்கலைனாலும் ஏதாச்சும் ஆர்டர் பண்ணி சாப்டா தான் mind relaxed-ஆ பீல் ஆகுது…. இன்றைய…

விஜய்க்கு தோல்வி பயம்.. மதுராந்தகம் பிரசாரம் குறித்து நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

விஜய்க்கு தோல்வி பயம்.. மதுராந்தகம் பிரசாரம் குறித்து நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

மதுராந்தகம் இடைத்தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பிரசாரம் குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்…

Google Maps-ல் நம்ம வீடு எப்படி தெரிகிறது? Satellite படங்கள் எடுக்கப்படுவது எப்படி?

Google Maps-ல் நம்ம வீடு எப்படி தெரிகிறது? Satellite படங்கள் எடுக்கப்படுவது எப்படி?

இன்று எங்கு செல்ல வேண்டும் என்றாலும் உடனே Google Maps-ஐ திறந்து பார்க்கிறோம். நாம் வசிக்கும் தெரு, வீடு, அருகில் இருக்கும் கடைகள் என பல விஷயங்களையும்…

UPI இல்லாமல் ஒரு நாள் இந்தியாவில் எப்படி இருக்கும்? பணம் செலுத்துவதில் என்னென்ன சிக்கல்கள்?

UPI இல்லாமல் ஒரு நாள் இந்தியாவில் எப்படி இருக்கும்? பணம் செலுத்துவதில் என்னென்ன சிக்கல்கள்?

கையில் பணம் இல்லாமல், செல்போனில் ஒரு சில கிளிக்குகளில் பணம் செலுத்தும் பழக்கம் இன்று பலரது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்டது. டீக்கடை முதல் பெரிய ஷாப்பிங்…

நம்மை பிடிக்காத ஒருவரைப் பற்றியே ஏன் அடிக்கடி நினைக்கிறோம்? இதுதான் காரணம்!

நம்மை பிடிக்காத ஒருவரைப் பற்றியே ஏன் அடிக்கடி நினைக்கிறோம்? இதுதான் காரணம்!

“அவரை எனக்கு பிடிக்கவே பிடிக்காது… ஆனா ஏன் அவரைப் பற்றியே அடிக்கடி நினைக்கிறேன்?” என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். ஒருவரை விரும்பாமல் இருந்தாலும், அவரைப் பற்றிய நினைவுகள்…

AI நல்லதா? கெட்டதா? நம்ம வாழ்க்கையை மாற்றும் செயற்கை நுண்ணறிவு!

AI நல்லதா? கெட்டதா? நம்ம வாழ்க்கையை மாற்றும் செயற்கை நுண்ணறிவு!

ஒரு காலத்தில் திரைப்படங்களில் மட்டுமே பார்த்த செயற்கை நுண்ணறிவு (AI), தற்போது நம்முடைய அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. கேள்விகளுக்கு பதில் சொல்வது முதல் புகைப்படம்,…

மூளை வேண்டாம் என்றாலும் விரல் நிற்காதது ஏன்? இளசுகளை ஈர்க்கும் ‘ரீல்ஸ் வீடியோ’ ரகசியம்!

மூளை வேண்டாம் என்றாலும் விரல் நிற்காதது ஏன்? இளசுகளை ஈர்க்கும் ‘ரீல்ஸ் வீடியோ’ ரகசியம்!

இன்றைய ஸ்மார்ட்போன் உலகில் ரீல்ஸ் வீடியோக்கள் தவிர்க்க முடியாத பொழுதுபோக்காக மாறிவிட்டன. சில நிமிடங்கள் மட்டும் பார்க்கலாம் என்று செல்போனை எடுத்தால், அடுத்தடுத்து வரும் குறுகிய வீடியோக்களை…

அமைச்சரவையில் பெண்களுக்கு முக்கியத்துவம்.. திமுக அரசை பாராட்டிய அண்ணாமலை!

அமைச்சரவையில் பெண்களுக்கு முக்கியத்துவம்.. திமுக அரசை பாராட்டிய அண்ணாமலை!

சென்னை, அக்.3: தமிழக அமைச்சரவையில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. சென்னையில் ‘We The…

நிஜ வாழ்க்கை ‘Dorothy’ ஜோடி.. சிறுவயது நண்பர்களாக இருந்து காதல் திருமணம் வரை!

நிஜ வாழ்க்கை ‘Dorothy’ ஜோடி.. சிறுவயது நண்பர்களாக இருந்து காதல் திருமணம் வரை!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘Dorothy’. 1990களின் பின்னணியில், சாதி, வன்முறை, ஆணாதிக்கம் உள்ளிட்ட சமூக பிரச்சனைகளுக்கு…

“உங்கள் அன்புக்கு நன்றி..!” ரசிகர்களின் ஆதரவால் நெகிழ்ந்த நடிகர் ரிஷிகாந்த்!

“உங்கள் அன்புக்கு நன்றி..!” ரசிகர்களின் ஆதரவால் நெகிழ்ந்த நடிகர் ரிஷிகாந்த்!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து தனது வித்தியாசமான கதாபாத்திரங்கள் மூலம் கவனம் பெற்று வரும் நடிகர் ரிஷிகாந்துக்கு, சமீபகாலமாக ரசிகர்களின் ஆதரவு அதிகரித்து வருகிறது. குறிப்பாக ‘மொத ராத்திரி’…

550 ஆண்டுகள் பழமையான இயற்கை அதிசயம் கடலில் சரிந்தது.. சுற்றுலா பயணிகள் சோகம்!

550 ஆண்டுகள் பழமையான இயற்கை அதிசயம் கடலில் சரிந்தது.. சுற்றுலா பயணிகள் சோகம்!

அமெரிக்காவின் ஹவாய் தீவில் 500 ஆண்டுகளுக்கும் மேலாக கம்பீரமாக காட்சியளித்த பிரபலமான ஹோலெய் சீ ஆர்ச் (Hōlei Sea Arch) என்ற இயற்கை பாறை வளைவு தற்போது…

தமிழ் திரையுலகின் முன்னணி கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் இணைந்துள்ளார். அவரது இணைவு திரைப்பட எழுத்தாளர்கள் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளது. பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பாடலாசிரியர், கவிஞர் மற்றும் எழுத்தாளர் என பல்வேறு தளங்களில் பணியாற்றி வரும் வைரமுத்து, ஏராளமான திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். அவரது படைப்புகள் தமிழ் திரையுலகில் தனித்துவமான இடத்தை பெற்றுள்ளன. இந்நிலையில், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் அவர் உறுப்பினராக இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சங்கத்தில் இணைந்ததன் மூலம் திரைப்பட எழுத்தாளர்களுடன் இணைந்து செயல்படுவதற்கான புதிய வாய்ப்பு உருவாகியுள்ளது. திரைப்படத் துறையில் எழுத்தாளர்களின் பங்களிப்பு, அவர்களின் உரிமைகள் மற்றும் நலன் சார்ந்த பல்வேறு விவகாரங்களில் எழுத்தாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பில் வைரமுத்து இணைந்திருப்பது சங்கத்தின் செயல்பாடுகளில் கூடுதல் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. வைரமுத்துவின் நீண்டகால திரைப்பயணம் மற்றும் எழுத்துலக அனுபவம், இளம் எழுத்தாளர்களுக்கும் திரைப்படத் துறையில் ஆர்வம் கொண்டவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் எழுத்து மற்றும் பாடல் துறையில் தனது பங்களிப்பை வழங்கி வரும் வைரமுத்து, தற்போது தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்திலும் இணைந்திருப்பது அவரது திரைப்பயணத்தில் மற்றொரு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் இணைந்த வைரமுத்து.. எழுத்தாளர்களுக்கு புதிய உற்சாகம்!

தமிழ் திரையுலகின் முன்னணி கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் இணைந்துள்ளார். அவரது இணைவு திரைப்பட எழுத்தாளர்கள் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளது. பல ஆண்டுகளாக…

கூடலூர் குடியிருப்புக்குள் புகுந்த மக்னா யானை.. விடிய விடிய கண்காணிப்பில் வனத்துறையினர்!

கூடலூர் குடியிருப்புக்குள் புகுந்த மக்னா யானை.. விடிய விடிய கண்காணிப்பில் வனத்துறையினர்!

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் குடியிருப்புக்குள் மக்னா யானை ஒன்று புகுந்ததால் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. கூடலூர் சுற்றுவட்டாரத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளில் அவ்வப்போது…

வில்லனாக தொடங்கி ‘கட்டப்பா’ வரை.. சத்யராஜின் சுவாரஸ்யமான திரைப்பயணம்!

வில்லனாக தொடங்கி ‘கட்டப்பா’ வரை.. சத்யராஜின் சுவாரஸ்யமான திரைப்பயணம்!

தமிழ் சினிமாவில் வில்லன், கதாநாயகன், குணச்சித்திர நடிகர் என பல்வேறு கதாபாத்திரங்களில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியவர் நடிகர் சத்யராஜ். ‘கட்டப்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் இந்திய…

ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம்.. மாணிக்கனேரியில் அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கோரும் தமிழகம்!

ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம்.. மாணிக்கனேரியில் அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கோரும் தமிழகம்!

ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்ல தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்காக ராமநாதபுரம் மாவட்டம் மாணிக்கனேரியில் விமான நிலையம்…

மதுராந்தகம் இடைத்தேர்தல் எதிரொலி.. 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

மதுராந்தகம் இடைத்தேர்தல் எதிரொலி.. 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

மதுராந்தகம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் குறிப்பிட்ட 4 நாட்களுக்கு மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி,…

ஜெம் வீரமணி வழக்கு.. ஸ்டாலின், ரகுபதியிடம் விசாரணை நடத்தக் கோரி தவெக மனு!

ஜெம் வீரமணி வழக்கு.. ஸ்டாலின், ரகுபதியிடம் விசாரணை நடத்தக் கோரி தவெக மனு!

ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆர். வீரமணி தொடர்பான போக்சோ வழக்கு விவகாரம் தமிழக அரசியலில் தொடர்ந்து பேசுபொருளாகி வருகிறது. இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

நிவாரணமே விபரீதமானது.. ஹெலிகாப்டரில் இருந்து விழுந்த பொருளால் முதியவர் உ*ரிழப்பு!

நிவாரணமே விபரீதமானது.. ஹெலிகாப்டரில் இருந்து விழுந்த பொருளால் முதியவர் உ*ரிழப்பு!

பீகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் முதியவர் ஒருவர் உ*ரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகாரின்…

சூரியன் இல்லாத பூமி எப்படி இருக்கும்? விஞ்ஞானிகள் கூறும் சுவாரஸ்ய உண்மைகள்!

சூரியன் இல்லாத பூமி எப்படி இருக்கும்? விஞ்ஞானிகள் கூறும் சுவாரஸ்ய உண்மைகள்!

சூரியன் இல்லாமல் பூமியில் உயிர்கள் வாழ முடியுமா? இந்தக் கேள்வி கற்பனையாகத் தோன்றினாலும், சூரியன் திடீரென மறைந்துவிட்டால் பூமிக்கு என்ன நடக்கும் என்பது அறிவியல் ரீதியாக மிகவும்…

கர்ம வினைகளை நீக்கி அருள்பாலிக்கும் லலிதாம்பிகை.. கோவையில் நவராத்திரி சிறப்பு வழிபாடு!

கர்ம வினைகளை நீக்கி அருள்பாலிக்கும் லலிதாம்பிகை.. கோவையில் நவராத்திரி சிறப்பு வழிபாடு!

கோவை பெரிய தடாகம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ லலிதாம்பிகை திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சாரதா நவராத்திரி உற்சவம் இந்தாண்டும் சிறப்பாக நடைபெற உள்ளது. வரும் அக்டோபர் 11-ம்…

3 பதக்கங்களுடன் கோவை திரும்பிய வித்யா ராம்ராஜ்.. உற்சாக வரவேற்பு அளித்த அமைச்சர்!

3 பதக்கங்களுடன் கோவை திரும்பிய வித்யா ராம்ராஜ்.. உற்சாக வரவேற்பு அளித்த அமைச்சர்!

ஜப்பானில் நடைபெற்ற 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கங்களை வென்று சாதனை படைத்த தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு கோவையில்…

Rain Expected in Tamil Nadu.. Weather Update on Areas Likely to Receive Thunderstorms!வானிலையில் திடீர் மாற்றம்.. தமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு!

வானிலையில் திடீர் மாற்றம்.. தமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வானிலை மாற்றம் காணப்படும் நிலையில், இன்று சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் கடலோர…

மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம்.. ஒரே நாளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தரிசனம்!

மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம்.. ஒரே நாளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தரிசனம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மண்டலாபிஷேக பூஜைகள் நிறைவு பெற்றதையொட்டி, நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக கோவில் நிர்வாகம்…

வேளாங்கண்ணி பேராலயம் செல்ல பிளான் பண்றீங்களா? பக்தர்களுக்கு வந்த ஹேப்பி நியூஸ்!

வேளாங்கண்ணி பேராலயம் செல்ல பிளான் பண்றீங்களா? பக்தர்களுக்கு வந்த ஹேப்பி நியூஸ்!

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் எளிதாகவும், சிரமமின்றியும் பேராலயத்தை தரிசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன….

இளையராஜா இசை ஆராய்ச்சி மையம்.. அக்.11-ல் திறந்து வைக்கும் பிரதமர் மோடி!

இளையராஜா இசை ஆராய்ச்சி மையம்.. அக்.11-ல் திறந்து வைக்கும் பிரதமர் மோடி!

சென்னை ஐஐடி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இசைஞானி இளையராஜா இசை ஆராய்ச்சி மையத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் அக்டோபர் 11-ம் தேதி திறந்து வைக்க உள்ளார். இதற்காக…

தங்கம் விலை இன்று சரிவு.. நகை வாங்க இதுதான் சரியான நேரமா?

தங்கம் விலை இன்று சரிவு.. நகை வாங்க இதுதான் சரியான நேரமா?

சென்னையில் தங்கம் விலை இன்று (அக். 3) குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் தொடர்ந்து காணப்படும் நிலையில், இன்றைய விலை குறைவு…

பல உயிர்களை காப்பாற்றிய சுமித்.. வீடியோ காலில் மோடி சொன்ன முக்கிய வார்த்தைகள்!

பல உயிர்களை காப்பாற்றிய சுமித்.. வீடியோ காலில் மோடி சொன்ன முக்கிய வார்த்தைகள்!

ஃப்ளைதுபாய் விமானத்தில் ஏற்பட்ட பரபரப்பான சம்பவத்தின்போது பயணிகளின் உயிரைக் காப்பாற்ற போராடிய இந்திய விமானி கேப்டன் சுமித் மச்சாரிடம் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ அழைப்பு மூலம்…

ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ எப்படி இருக்கு? விறுவிறுப்பான பொழுதுபோக்கை தருகிறதா?

ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ எப்படி இருக்கு? விறுவிறுப்பான பொழுதுபோக்கை தருகிறதா?

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. முதல் படத்திலேயே வித்தியாசமான கதைக்களத்துடன் களமிறங்கியுள்ள ஜேசன் சஞ்சயின்…

“தேசிய விருது கிடைக்கணும்!”.. ‘பத்தா’ நடிப்பை புகழ்ந்த இயக்குநர் ஷங்கர்

“தேசிய விருது கிடைக்கணும்!”.. ‘பத்தா’ நடிப்பை புகழ்ந்த இயக்குநர் ஷங்கர்

‘பத்தா’ திரைப்படத்தை பார்த்த இயக்குநர் ஷங்கர், படக்குழுவினருக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். குறிப்பாக படத்தின் கதைக்களம் மற்றும் நடிகர்களின் நடிப்பு குறித்து அவர் தனது கருத்தை பகிர்ந்துள்ளார்….

இலவச திட்டங்கள்.. கடன் சுமை.. தமிழக அரசின் நிதிக் கணக்கு என்ன?

இலவச திட்டங்கள்.. கடன் சுமை.. தமிழக அரசின் நிதிக் கணக்கு என்ன?

தமிழகத்தில் நலத்திட்டங்கள் தொடர்பான அரசியல் விவாதம் தொடர்ந்து கவனம் பெற்று வருகிறது. குறிப்பாக பெண்களுக்கான இலவச பேருந்து பயணம், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்…

ராஜினாமா செய்துவிட்டு மறுபடியும் தேர்தலா? சீமான் கேள்வியால் பரபரப்பு!

ராஜினாமா செய்துவிட்டு மறுபடியும் தேர்தலா? சீமான் கேள்வியால் பரபரப்பு!

மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் மரகதம் குமரவேலை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார். ஒரு கட்சியின்…

இறுதிக்கட்ட பிரசாரம்.. மதுராந்தகம், தாராபுரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரம்!

இறுதிக்கட்ட பிரசாரம்.. மதுராந்தகம், தாராபுரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரம்!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இரு தொகுதிகளிலும் வரும் அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அரசியல்…

2,000 ஆண்டுகளுக்கு முன் நடந்த வர்த்தகம்? பூம்புகார் கடலில் கிடைத்த ஆச்சரிய பொருட்கள்!

2,000 ஆண்டுகளுக்கு முன் நடந்த வர்த்தகம்? பூம்புகார் கடலில் கிடைத்த ஆச்சரிய பொருட்கள்!

தமிழர்களின் பழமையான கடல் வர்த்தகம் மற்றும் பூம்புகார் துறைமுகத்தின் வரலாற்றை அறிய உதவும் வகையில், கடலுக்கடியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் கிடைத்த பொருட்கள் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன….

“எங்களை காதல் கதைக்குள் மட்டும் அடைக்காதீங்க!”.. டோரதி படத்தை விமர்சித்த திருநங்கை

“எங்களை காதல் கதைக்குள் மட்டும் அடைக்காதீங்க!”.. டோரதி படத்தை விமர்சித்த திருநங்கை

திருநங்கைகளின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம் தொடர்பாக திருநங்கை ஒருவர் தெரிவித்த கருத்துகள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன. திரைப்படங்களில் திருநங்கைகளின் வாழ்க்கை, காதல்…

தமிழகத்தில் இன்று மின்தடை.. எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?

தமிழகத்தில் இன்று மின்தடை.. எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று (அக். 3) மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது. மின்கம்பங்கள், மின்மாற்றிகள் மற்றும் மின்பாதைகளில் மேற்கொள்ளப்படும் வழக்கமான பராமரிப்பு…

17 வயதில் வரலாறு படைத்த கும்கும்.. வில்வித்தையில் இந்தியாவுக்கு தங்கம்!

17 வயதில் வரலாறு படைத்த கும்கும்.. வில்வித்தையில் இந்தியாவுக்கு தங்கம்!

2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் பதக்க வேட்டை தொடர்ந்து வருகிறது. வில்வித்தை பிரிவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. பெண்களுக்கான தனிநபர் ரிகர்வ்…

முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு.. பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்குமா?

முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு.. பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்குமா?

முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் படிப்படியாக உயர்ந்து…

மதுராந்தகம் ரோடு ஷோவில் எம்.ஜி.ஆர். நினைவுகள்.. விஜய்யின் பிரசாரத்தில் கவனம் ஈர்த்த காட்சிகள்!

மதுராந்தகம் ரோடு ஷோவில் எம்.ஜி.ஆர். நினைவுகள்.. விஜய்யின் பிரசாரத்தில் கவனம் ஈர்த்த காட்சிகள்!

மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜய் நேற்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார். மாமண்டூரில்…

மதுராந்தகத்தில் இன்று மு.க.ஸ்டாலின் பிரசாரம்.. பரந்தாமனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு!

மதுராந்தகத்தில் இன்று மு.க.ஸ்டாலின் பிரசாரம்.. பரந்தாமனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு!

மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. இதையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று…

வயிறு நிறைய ரீல்ஸ் போதுமா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!

வயிறு நிறைய ரீல்ஸ் போதுமா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!

சமூக வலைதளங்களில் வெளியாகும் ரீல்ஸ் மற்றும் வீடியோக்களை பார்த்தாலே மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேறிவிடுமா? என முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இன்றைய காலகட்டத்தில் சமூக…

இன்று பைக் உலகில் பிரபலம்.. யமஹாவின் முதல் தொழில் என்ன தெரியுமா?

இன்று பைக் உலகில் பிரபலம்.. யமஹாவின் முதல் தொழில் என்ன தெரியுமா?

இன்று உலகம் முழுவதும் மோட்டார் சைக்கிள்களுக்காக பிரபலமாக இருக்கும் Yamaha, ஆரம்பத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் நிறுவனமாக தொடங்கவில்லை என்பது பலருக்கும் ஆச்சரியமான தகவல். இசைக்கருவி தயாரிப்பில்…

பாரம்பரிய சாப்பாட்டின் பின்னால் ஒரு காரணம்.. வாழை இலையின் சிறப்பு!

பாரம்பரிய சாப்பாட்டின் பின்னால் ஒரு காரணம்.. வாழை இலையின் சிறப்பு!

தமிழர்களின் பாரம்பரிய உணவு முறையில் வாழை இலைக்கு முக்கியமான இடம் உண்டு. வீட்டில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகள் முதல் திருமணம், கோவில் விழாக்கள், விருந்து என பல…

கணினியில் தொடங்கி உலகம் வரை.. AI-ன் பிரமிக்க வைக்கும் வளர்ச்சி!

கணினியில் தொடங்கி உலகம் வரை.. AI-ன் பிரமிக்க வைக்கும் வளர்ச்சி!

இன்று நம்முடைய அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத தொழில்நுட்பமாக மாறிவிட்டது செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI. மொபைல் போன் முதல் மருத்துவம், கல்வி, சினிமா, வணிகம், விண்வெளி…

தங்கம் வாங்கப் போறீங்களா? இன்றைய விலை நிலவரம் இதோ!

தங்கம் வாங்கப் போறீங்களா? இன்றைய விலை நிலவரம் இதோ!

சென்னையில் தங்கம் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில்…

365 நாட்கள்.. ‘இட்லி கடை’ நினைவுகளை மீண்டும் கொண்டாடிய படக்குழு!

365 நாட்கள்.. ‘இட்லி கடை’ நினைவுகளை மீண்டும் கொண்டாடிய படக்குழு!

நடிகர் தனுஷ் இயக்கி, நடித்து கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘இட்லி கடை’ வெளியாகி தற்போது ஓராண்டை நிறைவு செய்துள்ளது. இதையொட்டி படக்குழு வெளியிட்டுள்ள சிறப்பு வீடியோ,…

விடுமுறை ஸ்பெஷல்.. திருவண்ணாமலையில் அண்ணாமலையார் தரிசனத்திற்கு நீண்ட வரிசை!

விடுமுறை ஸ்பெஷல்.. திருவண்ணாமலையில் அண்ணாமலையார் தரிசனத்திற்கு நீண்ட வரிசை!

காந்தி ஜெயந்தி மற்றும் தொடர் விடுமுறையையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட…

கோவில்களில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வது ஏன்? தெரிந்துகொள்ள வேண்டிய ஆன்மிக காரணங்கள்!

கோவில்களில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வது ஏன்? தெரிந்துகொள்ள வேண்டிய ஆன்மிக காரணங்கள்!

கோவிலுக்குச் செல்லும்போது பலர் இறைவனின் சன்னதி முன்பு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். உடல் முழுவதும் தரையில் படும்படி இறைவனை வணங்கும் இந்த முறைக்கு இந்து…

மகாத்மா காந்தியின் வாழ்க்கைக் கதை..!

மகாத்மா காந்தியின் வாழ்க்கைக் கதை..!

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, உலகம் முழுவதும் மகாத்மா காந்தி என்று அறியப்படும் இந்தியாவின் முக்கிய சுதந்திரப் போராட்டத் தலைவர்களில் ஒருவர். அகிம்சை மற்றும் சத்தியாகிரகத்தை அரசியல் போராட்டத்தின்…

விஜயை வரவேற்க திரண்ட மக்கள்.. மதுராந்தகத்தில் பரபரப்பான சாலை வலம்!விஜயை வரவேற்க திரண்ட மக்கள்.. மதுராந்தகத்தில் பரபரப்பான சாலை வலம்!

விஜயை வரவேற்க திரண்ட மக்கள்.. மதுராந்தகத்தில் பரபரப்பான சாலை வலம்!

மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து விஜய் இன்று சாலை வலம் மேற்கொண்டார். மாமண்டூர் பகுதியில்…

எத்தனை கி.மீ. வேண்டுமானாலும் இலவசமா? ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தின் முழு விவரம்!

எத்தனை கி.மீ. வேண்டுமானாலும் இலவசமா? ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தின் முழு விவரம்!

தமிழ்நாட்டில் பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் அக்டோபர் 2 முதல் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏற்கனவே சாதாரண நகரப் பேருந்துகளில்…

மனிதனுக்கு முன்னரே விஞ்ஞானம் கற்ற எறும்புகள்.. வியக்க வைக்கும் உலகம்!

மனிதனுக்கு முன்னரே விஞ்ஞானம் கற்ற எறும்புகள்.. வியக்க வைக்கும் உலகம்!

உலகில் மிகச் சிறிய உயிரினங்களில் ஒன்றாக இருக்கும் எறும்புகள், தங்களுக்குள் செயல்படும் விதத்தில் மனிதர்களையே வியக்க வைக்கும் பல திறன்களை கொண்டுள்ளன. தனித்தனியாக பார்க்கும்போது சிறிய உயிரினங்களாக…

பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி.. ஆசிய விளையாட்டில் அதிரடி!பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி.. ஆசிய விளையாட்டில் அதிரடி!

பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி.. ஆசிய விளையாட்டில் அதிரடி!

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் ஹாக்கியில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. பரபரப்பான அரையிறுதிப் போட்டியில் பரம போட்டியாளரான பாகிஸ்தானை 4-3 என்ற…

இந்திய மல்யுத்த வீரர் நிதேஷ் வெள்ளி வென்றார்.. ஆசிய விளையாட்டில் தொடரும் பதக்க வேட்டை!

இந்திய மல்யுத்த வீரர் நிதேஷ் வெள்ளி வென்றார்.. ஆசிய விளையாட்டில் தொடரும் பதக்க வேட்டை!

ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகின்றனர். மல்யுத்தம், ஸ்குவாஷ் உள்ளிட்ட போட்டிகளில் இந்தியாவுக்கு முக்கியமான பதக்கங்கள்…

34 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தில் நடந்தது என்ன?.. திக் திக் நிமிடங்கள்!

34 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தில் நடந்தது என்ன?.. திக் திக் நிமிடங்கள்!

துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி சென்ற ஃப்ளைதுபாய் விமானத்தில் 34 ஆயிரம் அடி உயரத்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. விமானம் நடுவானில் பறந்து…

இயக்குநராக களமிறங்கிய ஜேசன் சஞ்சய்.. ‘சிக்மா’ படத்துக்கு கிடைத்த வரவேற்பு!

இயக்குநராக களமிறங்கிய ஜேசன் சஞ்சய்.. ‘சிக்மா’ படத்துக்கு கிடைத்த வரவேற்பு!

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் இன்று (அக்.2) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, ராஜூ…

சாலைப் பலகையில் இந்தி.. தமிழ்நாட்டில் மீண்டும் மொழிப் பிரச்சனை!

சாலைப் பலகையில் இந்தி.. தமிழ்நாட்டில் மீண்டும் மொழிப் பிரச்சனை!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த புதிய வழிகாட்டிப் பலகையில் ஊர் பெயர்கள் தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது….

கேரள அரசியலில் பரபரப்பு.. சதீசன் அரசுக்கு எதிராக கூட்டணிக்குள் குரல்கள்!

கேரள அரசியலில் பரபரப்பு.. சதீசன் அரசுக்கு எதிராக கூட்டணிக்குள் குரல்கள்!

கேரளாவில் முதல்வர் வி.டி. சதீசன் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசில், முக்கிய அரசு நியமனங்கள் தொடர்பாக உள்கட்சி மற்றும் கூட்டணி அதிருப்தி வெளிப்படையாகத் தொடங்கியுள்ளது. யூ.டி.எஃப் ஒருங்கிணைப்பாளரும்…

உஜ்ஜைனில் சாலை பணி.. எதிர்பாராதவிதமாக சேதமடைந்த சாஹி மசூதி!

உஜ்ஜைனில் சாலை பணி.. எதிர்பாராதவிதமாக சேதமடைந்த சாஹி மசூதி!

மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனில் சாலை விரிவாக்கப் பணியின்போது சாஹி மசூதியின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. சிம்ஹஸ்தா கும்பமேளாவை முன்னிட்டு, கன்தால் சந்திப்பு முதல் கோபால் மந்திர் வரையிலான…

சீனாவுடனான எல்லைப் பிரச்சினைக்கு மத்தியில்.. தவாங்கில் சர்வதேச சுற்றுலா மாநாடு!

சீனாவுடனான எல்லைப் பிரச்சினைக்கு மத்தியில்.. தவாங்கில் சர்வதேச சுற்றுலா மாநாடு!

அருணாச்சலப் பிரதேசத்தின் அழகிய மலைப் பகுதியான தவாங்கில் சர்வதேச சுற்றுலா மாநாடு நடைபெற உள்ளது. மத்திய சுற்றுலா அமைச்சகம் மற்றும் அருணாச்சலப் பிரதேச அரசு இணைந்து நடத்தும்…

பயணிகளுக்காக போராடிய இந்திய விமானி.. மருத்துவமனையில் தொடரும் சிகிச்சை!

பயணிகளுக்காக போராடிய இந்திய விமானி.. மருத்துவமனையில் தொடரும் சிகிச்சை!

ஃப்ளைதுபாய் விமானத்தில் ஏற்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவத்தின்போது, சக விமானியின் தாக்குதலுக்கு உள்ளான இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சார், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன….

பெண்களுக்கான இலவச பயணம் விரிவாக்கம்.. ‘வெற்றிப்பயணம்’ திட்டம் தொடக்கம்!

பெண்களுக்கான இலவச பயணம் விரிவாக்கம்.. ‘வெற்றிப்பயணம்’ திட்டம் தொடக்கம்!

தமிழ்நாட்டில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தின் விரிவாக்கமான ‘வெற்றிப்பயணம்’ திட்டம் இன்று (அக். 2) தொடங்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர்…

ஆதவ் அர்ஜுனா என்னை மாற்ற முயன்றார்.. திருமாவளவன் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

ஆதவ் அர்ஜுனா என்னை மாற்ற முயன்றார்.. திருமாவளவன் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

மதுராந்தகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், ஆதவ் அர்ஜுனாவுடன் நடைபெற்ற பழைய அரசியல் சந்திப்பு குறித்து பல்வேறு தகவல்களை…

தீவன விலை உயர்வு.. கால்நடை வளர்ப்போர் கவலை! தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?

தீவன விலை உயர்வு.. கால்நடை வளர்ப்போர் கவலை! தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?

தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் நிலவும் வறட்சி மற்றும் மழைப்பற்றாக்குறை காரணமாக கால்நடை வளர்ப்போர் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கால்நடைகளுக்கு தேவையான பசுந்தீவனம் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள…

வாக்காளர் பட்டியலில் நீக்கம்.. SIR-க்கு பிறகு வெளியான புதிய புள்ளிவிவரம்!

வாக்காளர் பட்டியலில் நீக்கம்.. SIR-க்கு பிறகு வெளியான புதிய புள்ளிவிவரம்!

தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. SIR நடவடிக்கைக்குப் பிறகு, பல மாநிலங்களில்…

நாடு கொண்டாடிய சுதந்திர தினம்.. காந்தி மட்டும் கொண்டாடாதது ஏன்?

நாடு கொண்டாடிய சுதந்திர தினம்.. காந்தி மட்டும் கொண்டாடாதது ஏன்?

1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15… இந்தியா சுதந்திரம் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். நாடு முழுவதும் மக்கள் மகிழ்ச்சியுடன் சுதந்திரத்தை கொண்டாடியபோது, மகாத்மா காந்தி மட்டும் டெல்லியில்…

தொடர் வெற்றிக்கு முன் பின்னடைவு.. பிரசித் கிருஷ்ணா விலகல்!

தொடர் வெற்றிக்கு முன் பின்னடைவு.. பிரசித் கிருஷ்ணா விலகல்!

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரை 2–0…

ஆசிய விளையாட்டு அப்டேட்.. இந்தியா வசமான 3 பதக்கங்கள்!

ஆசிய விளையாட்டு அப்டேட்.. இந்தியா வசமான 3 பதக்கங்கள்!

2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகின்றனர். அக்டோபர் 1-ம் தேதி நிலவரப்படி இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 60 ஆக…

ரொனால்டோ ஓய்வு பெறுகிறாரா? அவரே சொன்ன முக்கிய தகவல்!

ரொனால்டோ ஓய்வு பெறுகிறாரா? அவரே சொன்ன முக்கிய தகவல்!

கால்பந்து உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது கால்பந்து வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார். 41 வயதான ரொனால்டோ, 2026-27 சீசன் தனது கால்பந்து…

இலங்கைக்கு செக் வைத்த இந்தியா.. தங்கப் பதக்கத்துக்கு பாகிஸ்தானுடன் மோதல்!

இலங்கைக்கு செக் வைத்த இந்தியா.. தங்கப் பதக்கத்துக்கு பாகிஸ்தானுடன் மோதல்!

2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் கிரிக்கெட் அரையிறுதியில் இந்திய அணி இலங்கையை 124 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம் இந்தியாவுக்கு குறைந்தபட்சம்…

நடிப்பின் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன்.. திரையில் வரலாறு படைத்த கலைஞனின் கதை!

நடிப்பின் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன்.. திரையில் வரலாறு படைத்த கலைஞனின் கதை!

தமிழ் சினிமாவில் நடிப்புக்கு ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். வசன உச்சரிப்பு, உடல் மொழி, உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதம் என நடிப்பின்…

ரேஷன் கார்டுக்காக வைக்கப்பட்ட பெயர்.. இன்று சினிமாவில் பிரபலமான சுந்தர்ராஜன்!

ரேஷன் கார்டுக்காக வைக்கப்பட்ட பெயர்.. இன்று சினிமாவில் பிரபலமான சுந்தர்ராஜன்!

தமிழ் சினிமாவில் இயக்குநராகவும், நடிகராகவும் தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர் ஆர். சுந்தர்ராஜன். பயணங்கள் முடிவதில்லை திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர், தொடர்ந்து வைதேகி காத்திருந்தாள்,…

எம்.ஆர். ராதா சுட்ட எம்.ஜி.ஆர்.. அதன் பின்னர் நடந்தது என்ன?

எம்.ஆர். ராதா சுட்ட.. எம்.ஜி.ஆர்.. அதன் பின்னர் நடந்தது என்ன?

1967-ம் ஆண்டு ஜனவரி 12. அப்போது தமிழ்நாடு என அழைக்கப்பட்ட மெட்ராஸ் மாநிலத்தின் அரசியல் களம் பரபரப்பாக இருந்த நேரம். அந்த நாளில் நடிகர் மற்றும் அரசியல்வாதியான…

‘Dare Devil’ படத்தில் இணைகிறாரா ‘மார்கோ’ ஹீரோ? ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு!

‘Dare Devil’ படத்தில் இணைகிறாரா ‘மார்கோ’ ஹீரோ? ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு!

அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகவுள்ள ‘Dare Devil’ திரைப்படம் தொடர்பாக அடுத்தடுத்து புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில்…

அன்பில் மகேஷ் மீது ரூ.100 கோடி புகார்.. வழக்கில் அடுத்தடுத்து திருப்பம்!

அன்பில் மகேஷ் மீது ரூ.100 கோடி புகார்.. வழக்கில் அடுத்தடுத்து திருப்பம்!

முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது ரூ.100 கோடிக்கும் மேல் பணம் வசூலித்து மோசடி செய்ததாக எழுந்த புகார் தொடர்பான வழக்கு தற்போது…

கண்ணீர் விட்ட பெண்ணை விமர்சிப்பதா? அமைச்சர் ராஜ்மோகன் கண்டனம்!கண்ணீர் விட்ட பெண்ணை விமர்சிப்பதா? அமைச்சர் ராஜ்மோகன் கண்டனம்!

கண்ணீர் விட்ட பெண்ணை விமர்சிப்பதா? அமைச்சர் ராஜ்மோகன் கண்டனம்!

தாராபுரம் பிரசாரக் கூட்டத்தில் தவெக வேட்பாளர் சத்யபாமா மேடையில் கண்கலங்கிய சம்பவம் அரசியல் ரீதியாக விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தன்னைப் பற்றி அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசப்படுவதாகக் கூறிய சத்யபாமா…

பா.ம.க-வுக்கு விஜய் அமைச்சரவையில் இடமா? திருமாவளவன் சொன்னது என்ன?

பா.ம.க-வுக்கு விஜய் அமைச்சரவையில் இடமா? திருமாவளவன் சொன்னது என்ன?

தமிழக அரசியல் வட்டாரத்தில் சமீப காலமாக பல்வேறு கூட்டணி மற்றும் அமைச்சரவை தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர்…

நாளை முதல் அமல்.. பெண்களுக்கு விரிவாகும் இலவச பேருந்து பயணம்!

நாளை முதல் அமல்.. பெண்களுக்கு விரிவாகும் இலவச பேருந்து பயணம்!

தமிழ்நாட்டில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் நாளை, அக்டோபர் 2-ம் தேதி முதல் விரிவுபடுத்தப்பட உள்ளது. காந்தி ஜெயந்தி தினமான…

கில்லின் அதிரடி ஆட்டம்.. WI-ஐ வீழ்த்தி தொடரை வசப்படுத்திய இந்தியா!

கில்லின் அதிரடி ஆட்டம்.. WI-ஐ வீழ்த்தி தொடரை வசப்படுத்திய இந்தியா!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இரட்டைச் சதம் விளாசி அசத்தியுள்ளார். அவரது அதிரடி பேட்டிங்…

“என்னை மீறி பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட முடியாது” – சீமான்

“என்னை மீறி பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட முடியாது” – சீமான்

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய சீமான், பட்டினப்பாக்கத்தில்…

இடிக்கப்படுகிறதா ரஜினியின் ராகவேந்திரா மண்டபம்?

இடிக்கப்படுகிறதா ரஜினியின் ராகவேந்திரா மண்டபம்?

சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட முக்கிய தகவல்! சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக திகழ்ந்து வந்த இடங்களில், கோடம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீராகவேந்திரா திருமண மண்டபத்திற்கும் தனி இடம் உண்டு….

பாதுகாப்பான முதலீடு.. பணத்தை இரட்டிப்பாக்கும் போஸ்ட் ஆபிஸ் திட்டம்!

பாதுகாப்பான முதலீடு.. பணத்தை இரட்டிப்பாக்கும் போஸ்ட் ஆபிஸ் திட்டம்!

சேமிப்பை பாதுகாப்பாக முதலீடு செய்து, குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு பணத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு போஸ்ட் ஆபிஸின் கிசான் விகாஸ் பத்ரா (KVP) திட்டம் ஒரு…

11 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய Wired Earphones.. Bose-ன் புதிய சாதனம் வெறும் $99!

11 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய Wired Earphones.. Bose-ன் புதிய சாதனம் வெறும் $99!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு Bose நிறுவனம் புதிய வயர்டு இயர்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. Bose Ultra Open Earbuds உள்ளிட்ட வயர்லெஸ் சாதனங்களுக்கு பிறகு, தற்போது வயர்டு இயர்போன்…

காலாண்டு விடுமுறை மட்டுமல்ல.. அக்டோபரில் இத்தனை நாட்கள் பள்ளிகளுக்கு லீவ்!

காலாண்டு விடுமுறை மட்டுமல்ல.. அக்டோபரில் இத்தனை நாட்கள் பள்ளிகளுக்கு லீவ்!

தமிழ்நாட்டில் 2026-27 கல்வியாண்டுக்கான பள்ளி விடுமுறை மற்றும் வேலை நாட்கள் குறித்த கல்வி நாட்காட்டி ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, முதல் பருவத் தேர்வுகள் செப்டம்பர் 17 முதல்…

மேடையில் கண்ணீர் விட்ட சத்யபாமா!சத்யபாமாவின் தோளைத் தட்டிய விஜய் ...

மேடையில் கண்ணீர் விட்ட சத்யபாமா!சத்யபாமாவின் தோளைத் தட்டிய விஜய் …

தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்யபாமா மேடையில் கண்ணீர் விட்டு பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாராபுரத்தில் இன்று நடைபெற்ற…

ரஜினியின் 50 ஆண்டு திரைப் பயணத்தை கொண்டாடும் ‘ஒன் நேம்’!

ரஜினியின் 50 ஆண்டு திரைப் பயணத்தை கொண்டாடும் ‘ஒன் நேம்’!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால திரைப் பயணத்தை கொண்டாடும் வகையில், அவரது அடுத்த படமான ‘ஜெயிலர் 2’ தொடர்பான புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. இதன் ஒரு…

NEET ‘காகிதம் TO கணினி’.. அடுத்த ஆண்டு முதல் ஆன்லைன் தேர்வா?

NEET ‘காகிதம் TO கணினி’.. அடுத்த ஆண்டு முதல் ஆன்லைன் தேர்வா?

நீட் தேர்வை காகிதம் மற்றும் பேனா முறையில் நடத்துவதற்குப் பதிலாக, கணினி வழியில் நடத்துவதற்கான பணிகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான…

மக்களே கவனமா இருங்க.. 10 நிமிடத்தில் 1.5 லிட்டர் கோலா குடித்த இளைஞர் உயிரிழப்பு

மக்களே கவனமா இருங்க.. 10 நிமிடத்தில் 1.5 லிட்டர் கோலா குடித்த இளைஞர் உ*ரிழப்பு

சீனாவின் பெய்ஜிங்கில், கடும் வெப்பத்தால் குளிர்ச்சியடைய வேண்டும் என்பதற்காக 22 வயது இளைஞர் ஒருவர் 1.5 லிட்டர் கோகோ-கோலாவை சுமார் 10 நிமிடங்களில் வேகமாக குடித்த சம்பவம்…