மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.. வாக்குப்பதிவுக்கு முன் இன்று என்ன நடக்கிறது?
தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை (அக்டோபர் 6) நடைபெறுகிறது. இதையொட்டி, இரு தொகுதிகளிலும் அனல்…
