செய்திகள்

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை குறைவு: சவரன் ரூ.99,040-க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கணிசமாக குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.480 குறைந்து ரூ.99,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கிராம் அடிப்படையில் தங்கத்தின்…

இன்று வெளியாகிறது வரைவு வாக்காளர் பட்டியல்: பெயர் இல்லையெனில் என்ன செய்ய வேண்டும்?

SIR பணிகளைத் தொடர்ந்து, தமிழ்நாட்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (டிசம்பர் 19) வெளியிடப்படுகிறது. இதில் உங்கள் பெயர் இருக்கிறதா? இல்லை என்றால் என்ன செய்ய வேண்டும்…

பாதியிலே நிறுத்தப்பட்ட அரசு வீடுகள்: நரிக்குறவர் சமூக மக்கள் வேதனை

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் புறவழிச் சாலையில் அமைந்துள்ள திருவள்ளுவர் நகர் பகுதியில் வசித்து வரும் நரிக்குறவர் பழங்குடி சமூக மக்களுக்கு, தமிழக அரசின் இலவச வீடு வழங்கும்…

திருப்பரங்குன்றம் மலை தீபத்தூண் சம்பவம்: அண்ணாமலை வருத்தம்

மதுரை திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து, பக்தர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக தமிழக…

ரெட்டியார்பாளையத்தில் லட்சிய ஜனநாயக கட்சி தலைமை அலுவலகம் திறப்பு

புதுவை : புதுவை ரெட்டியார்பாளையம் பகுதியில் லட்சிய ஜனநாயக கட்சியின் (LJK) தலைமை அலுவலகம் சிறப்பு பூஜைகளுடன் இன்று திறந்து வைக்கப்பட்டது. கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ்…

விஜய் மக்கள் சந்திப்பு: காவல்துறை விதித்த கட்டுப்பாடுகள்

ஈரோடு: த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு, காவல்துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, நிகழ்ச்சி நடைபெறும் போது தேசிய நெடுஞ்சாலையில்…

இன்று தங்கம் விலையில் சிறிய சரிவு: சவரன் ரூ.98,800

சென்னை: தங்கம் விலையில் இன்று சற்று குறைவு பதிவாகியுள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.165 குறைந்து ரூ.12,350-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில், சவரன் (8…

அதிகாரிகளின் வீடுகளில் இருந்த ஆர்டர்லிகள் திரும்பப் பெறல்.

சென்னை: அதிகாரிகளின் வீடுகளில் பாதுகாப்பு மற்றும் தனிப்பணிகளில் ஈடுபட்டு வரும் ஆர்டர்லி காவலர்கள் இனி அந்தப் பணிகளில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று தமிழக பொறுப்பு டிஜிபி அபய்…

ஈரோட்டில் நாளை மறுநாள் விஜய் பிரசார பொதுக்கூட்டம்: மைதானம் சீரமைக்கும் பணிகள் தீவிரம்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சரளை பகுதியில் உள்ள சுங்கச்சாவடி அருகே, நாளை மறுநாள் (வியாழக்கிழமை) த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த…

கோவில் நிலத்தில் அங்கன்வாடி கட்டிடம்? பூமி பூஜைக்கு எதிர்ப்பு!

புதுவை கதிர்காமம் தொகுதிக்குட்பட்ட சண்முகாபுரம் சொக்கநாதன்பேட் பகுதியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி மூலமாக புதிதாக அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்காக டெண்டர் விடப்பட்டது. இதையடுத்து, கட்டுமான பணிக்கான…

சென்னையில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் – இன்று 71 இடங்களில் ஏற்பாடு

சென்னையில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, பொதுமக்களின் உடல்நலத்தை பாதுகாக்கும் நோக்கில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் இன்று (டிசம்பர் 15) நடத்தப்பட்டு வருகின்றன. நகரில் உள்ள 15…

வாகன சோதனையில் ஈடுபட்ட பெண் போலீஸை ஆட்டோவில் கடத்த முயற்சி – மயிலாப்பூரில் பரபரப்பு

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் அருகே, நேற்று முன்தினம் பெண் போலீஸ் ஒருவர் வாகன சோதனை பணியில் ஈடுபட்டிருந்தார். அந்த நேரத்தில், ஒருவழிப் பாதையில் இருந்து வேகமாக…

ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்தை எட்டும் அபாயம் – நகை வாங்குவோர் கவலை

சென்னையில் தங்கத்தின் விலை மீண்டும் வேகமாக உயர்ந்து வருவதால் நகை வாங்குவோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். சமீபத்தில் அமெரிக்க மத்திய பெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைத்தது இந்த திடீர்…

போலி மருந்து விவகாரத்தில் சிபிஐ விசாரணை மட்டுமே உண்மையை வெளிக்கொண்டு வரும் – ஜோஸ் சார்லஸ் மார்டின்

புதுச்சேரி:போலி மருந்து விவகாரத்தில் எத்தனை SIT குழுக்கள் அமைத்தாலும், முழுமையான வெளிப்படைத்தன்மை கிடைக்காது என்றும், சிபிஐ விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை வெளிவரும் என்றும் லட்சிய ஜனநாயக…

சாதாரண குடும்பத்தில் பிறந்தவன்; சராசரி மக்களின் சிரமங்கள் எனக்கு தெரியும் – ஜோஸ் சார்லஸ் மார்டின்

புதுச்சேரி:மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கத்துடன் தான் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதாகவும், சாதாரண மனிதர்களின் வாழ்க்கைச் சிரமங்கள் தனக்கு நன்கு தெரியும் என்றும் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர்…

தனியார் பேருந்து டயர் வெடித்து எதிர் திசையில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் உயிரிழப்பு!

திண்டிவனம் அருகே தனியார் டிராவல்ஸூக்கு சொந்தமான பேருந்தின் முன்பக்க டயர் வெடித்து சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் எதிர்திசையில் பாய்ந்ததில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர்…

த.வெ.க. அலுவலகத்துக்கு வந்த பா.ம.க.  வழக்கறிஞர் பாலு! திடீர் விசிட் ஏன் ?

பா.ம.க. செய்தித்தொடர்பாளரும் வழக்கறிஞருமான கே. பாலு இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்திற்கு வந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில…

விஜயை முதல்வராக ஏற்றுக்கொள்வோரை அரவணைப்போம் – தவெக முக்கிய தீர்மானங்கள் வெளியீடு

பனையூர்:தமிழகவெற்றிக்கழகத்தின் (தவெக) மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் தயாரிப்பை…

முதன்முறை ஐ.நா சபையில் அறிவிக்கப்பட்ட கட்சி

“நான் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்,லட்சிய ஜனநாயகக் கட்சியின் தலைவர்”. இந்தியாவின் புதுவை யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு தமிழன் என ஐ.நா மன்றத்தில் தன்னை அறிமுகப்படுத்திய சமூக…

சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படம் – படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக தொடங்கியது!

சிம்புவின் ‘தக் லைப்’ திரைப்படத்திற்குப் பிறகு உருவாகும், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் புதிய படத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்துவருகிறார். ‘அரசன்’ என்று படத்துக்கு பெயரிடப்பட்டுள்ள நிலையில் இத்திரைப்படம்…

சேதமடைந்த சமூகநலக்கூடம் – நேரில் பார்வையிட்ட JCM மக்கள் மன்ற நிர்வாகிகள்

திருநள்ளாறு தொகுதிக்குட்பட்ட இளையங்குடி கிராமத்தில் சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்களின் அறிவுறுத்தலின்படி அப்பகுதியில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த JCM மக்கள் மன்ற நிர்வாகிகள்….

இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லியிலிருந்து சென்னை நோக்கி வந்த இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக அச்சுறுத்தல் தகவல் வந்ததால் விமானத்துறையில் பரபரப்பு நிலவியது. இன்று காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட இந்த…

கோவையில் செங்கல் சூளைகளுக்கு ரூபாய் 900 கோடி அபராதம்!

கோவை மாவட்டம், தடாகம் பகுதியில் செயல்பட்டு வந்த செங்கல் சூளைகளுக்கு ரூபாய் 900 கோடி அபராதம் விதிக்க டெல்லியில் உள்ள எரிசக்தி ஆராய்ச்சி நிறுவனம் (டெரி) ஆய்வு…

தமிழக வெற்றி கழக கூட்டத்திற்கு கடும் நிபந்தனைகள்!

தமிழக வெற்றி கழகத்தின் கூட்டத்திற்கு புதுவை காவல்துறை வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. புதுவையைச் சேர்ந்த ஐந்தாயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி என்றும் க்யூ ஆர் கோடு அனுமதி…

“ஹர ஹர சிவாய நம ஓம்”! விண்ணை பிளந்த பக்தர்கள் கோஷம்! – காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்!

உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் குடமுழுக்கு, வாண வேடிக்கைகள் மற்றும் 70க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்களுடன் வாத்தியங்கள் முழங்க, புனித நீர் தெளிக்கப்பட்டு இன்று அதிகாலை…

பழனி – திருஆவினன்குடி கோவில் கும்பாபிஷேகம்! ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்!

பழனியில் உள்ள திருஆவினன்குடி கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி மலையடிவாரத்தில் உள்ள திருஆவினன்குடி…

தமிழ்நாடு பாழாகிவிடும் – வைகோ கடும் விமர்சனம்!

கட்சி நிர்வாகி இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடிந்து பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கொரட்டூரில் மதிமுக கட்சி நிர்வாகியின்…

TVK Protest | தருமபுரி போராட்டத்தில் காவலரை கடித்த த.வெ.க. தொண்டர் கைது!

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் தனியார் பார் திறக்கப்பட்டதை எதிர்த்து தமிழக வெற்றிக் கழகத்தினர் 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின்போது ஆளும் திமுக அரசை…

மதுரையில் புதிய மேம்பாலத்திற்கு ‘வீரமங்கை வேலுநாச்சியார்’ பெயர் – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

மதுரை மேலமடை சந்திப்பு சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்திற்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். வரலாற்று பெருமை…

ஏர் இந்தியா விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்… பரபரப்பு!

டெல்லியில் இருந்து ஹைதராபாத் நோக்கி பயணம் செய்த ஏர் இந்தியா விமானத்திற்கு பறக்கும் நடுவே வெடிகுண்டு இருப்பதாக அறியப்பட்ட மிரட்டல் தகவல் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது….

சென்னை விமானநிலையத்தில் இருந்து IndiGo விமான சேவை மீண்டும் தொடங்கியது !

சென்னை: சென்னை விமானநிலையத்தில் இருந்து இன்று முதல் IndiGo விமான சேவைகள் மீண்டும் இயங்கத் தொடங்கியது. விமான சேவை மீண்டும் செயல்படத் தொடங்கியதால் , பல பயணிகள்…

திருவண்ணாமலை திருக்கார்த்திகை விழா: பரணி தீபம் ஏற்றம் – பக்தர்கள் கூட்டம் கொட்டம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நடைபெற்று வரும் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் 10ஆம் நாளை முன்னிட்டு அதிகாலையில் பரணி தீபம் சிறப்பாக ஏற்றப்பட்டது. ஏகன் அனேகனாக மாறும் தத்துவத்தை பிரதிபலிக்கும்…

சென்னையில் மெட்ரோ ரயில் பாதியில் நின்றதால் பயணிகள் அவதி : சுரங்கப்பாதை வழியாக வெளியேற்றம்

சென்னை:சென்னை விமான நிலையத்திலிருந்து விம்கோ நகர் நோக்கி சென்ற மெட்ரோ ரயில், திடீரென பாதி வழியில் நின்றதால் பயணிகள் கடும் அவதியை எதிர்கொண்டனர். இன்று காலை ஏற்பட்ட…

இலங்கை கண்டியில் பெரும் மண்சரிவு: 14 வீடுகள் புதைந்துள்ளது உயிர் தப்பிய இளைஞர்

இலங்கையின் கண்டி மாவட்டத்தில் உள்ள அலவத்துகொடை நகரின் ரம்புக்கேஹெல்ல மலைப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட பாரிய மண்சரிவு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியான கனமழையால்…

கனமழை பாதிப்பு: டெல்டா மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான டிட்வா புயலின் தாக்கத்தால் கடந்த மாதம் 27-ந்தேதி முதல் இலங்கையில் இரண்டு நாட்கள் கனமழை பொழிந்தது. இதனால் அந்நாட்டு பல பகுதிகள் வெள்ளத்தில்…

தங்கம் விலை தொடர்ந்து உயர்வு: சவரன் ரூ.94,400-ஐ எட்டியது!

சென்னை:சர்வதேச சந்தை நிலவரங்களில் ஏற்பட்ட மாற்றங்களின் தாக்கமாக, தங்கம் விலை நாட்டில் மீண்டும் உயர்ந்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலைகள்…

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமாசெய்தார்

அதிமுகவின் முக்கிய மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன், 1977 முதல் இதுவரை ஒன்பது முறை சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அனுபவம் மிக்கவர். முதலாவது சத்தியமங்கலம் தொகுதியிலும்,…

த.வெ.க வில் இணையும் செங்கோட்டையன் ?

அரசியல் வட்டாரங்களில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) அலுவலகத்துக்கு வர உள்ளார் என்ற…

Gen Z இளைஞர்கள் அமைதியானவர்கள் அல்ல; மாற்றத்தை உருவாக்கப் போகும் சக்தி அவர்களே – த.வெ.க தலைவர் விஜய்

காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றி, இன்றைய Gen Z இளைஞர்கள் தமிழக அரசியலை வடிவமைக்கும்…

கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமானார் : இலக்கிய உலகில் துயரச்செய்தி

புகழ்பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் (வயது 92) உடல்நலக் குறைவால் இன்று காலமானார். தமிழ் இலக்கியத் துறையில் தனித்துவமான குரலாக விளங்கிய இவர், கவிதை, புதுக்கவிதை, மேடைப்…

திமுக நிர்வாகி சுட்டுக்கொலை : தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீரழிந்துவிட்டதாக அன்புமணி கண்டனம்

சென்னை: சேலம் மாவட்டம் கருமந்துறை அருகிலுள்ள கிராங்காடு கிராமத்தில் திமுக கிளைச் செயலாளர் ராஜேந்திரன் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை பாமக…

முதல்வர் ஸ்டாலின் கடிதம்: கோவை – மதுரை மெட்ரோ திட்டங்களை மீள் பரிசீலனை செய்ய பிரதமருக்கு வேண்டுகோள்

கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் சேவையை நிறுவுவதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் (DPR) குறித்து மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரி, பிரதமர் நரேந்திர…

ராமேசுவரம் அதிர்ச்சி: ஒருதலைக் காதல் கொடூரமாக முடிந்தது

ராமேசுவரம் அருகே உள்ள சேரான்கோட்டை கிராமத்தில் நடந்த பிளஸ்-2 மாணவி ஷாலினி கொலைச் சம்பவம், மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த கொடூரக் கொலையில் தொடர்புடைய…

SIR படிவத்துடன் எந்த ஆவணங்களும் சேர்க்கத் தேவையில்லை” – தேர்தல் ஆணையம் மீண்டும் தெளிவுபடுத்தல்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணியில் பயன்படுத்தப்படும் SIR | எஸ்ஐஆர் படிவங்களைச் சமர்ப்பிக்கும் போது, குடிமக்களிடம் எந்த வகையான ஆதார ஆவணங்களையும் கேட்க தேவையில்லை…

2048-ல் சென்னை முழுமையாக மாறும்… விரிவான போக்குவரத்து திட்டம் வெளியீடு

சென்னை நகரம் அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளில் பெரிய மாற்றத்தை நோக்கி நகர்கிறது. 2048 வரை நகரின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில், சென்னை மாநகரப் போக்குவரத்து…

தமிழ்: தொன்மையும் உலகளாவிய பெருமையும் தாங்கும் மொழி

முன்னுரை  கல் தோன்றி மண் தோன்றா காலத்திதே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி” என்ற வரி, தமிழர்களின் கதையை காலத்துக்கும் மேல் உயர்த்திக்காட்டும் பெரும் சான்றாகும்….

ஜனநாயகன் கிளைமாக்ஸ் குறித்து விஜய் கொடுத்த ஸ்பெஷல் இன்புட்ஸ்!

நடிகர் விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் இன்னும் இரண்டு மாதங்களில் திரையரங்குகளைச் சூடேற்ற உள்ள நிலையில், படத்தின் கிளைமாக்ஸ் குறித்து நடிகர் விஜய் தனிப்பட்ட முறையில் இயக்குநர்…

திருச்சி–புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் விமானம் அவசர தரையிறக்கம்

திருச்சி–புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மதியம் 1 மணியளவில் அம்மா சத்திரம் அருகே சிறிய ரக பயிற்சி விமானம் திடீரென அவசரமாக தரையிறங்கியதால் அந்தப் பகுதியில் பெரும்…

RR கேப்டன் ஆகும் ஜடேஜா? – ராஜஸ்தான் ராயல்ஸ் முடிவு என்ன?

2026ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான மினி ஏலம் டிசம்பர் 14, 15 தேதிகளில் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு அனைத்து…

பராமரிப்பு பணி: சென்னையின் சில பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை

சென்னை: தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் (TANGEDCO) வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, சென்னையில் பராமரிப்பு பணிகளுக்காக நாளை மறுநாள் (15.11.2025, சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம்…

தகாத உறவு தகராறில் பெண்ணை வெட்டிய இளைஞர்

திருப்பூர்:திருப்பூர் மாவட்டம் பெருந்தொழு பகுதியில் தகாத உறவை மையமாகக் கொண்ட தகராறில் பெண்ணை வெட்டி காயப்படுத்திய இளைஞர், பின்னர் போலீசில் சரணடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெருந்தொழுவைச்…

மழைநீர் வடிகால் பணிகள்: சரியாக மூடப்படாத சாலைகளால் மக்கள் அவதி

சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளின் காரணமாக பல சாலைகள் தோண்டப்பட்ட நிலையில், அவை முழுமையாக மூடப்படாததால் பொதுமக்கள் கடும் சிரமம் அனுபவித்து வருகின்றனர். இதை…

புதுச்சேரி தாவரவியல் பூங்கா உல்லாச ரயில் பழுதால் சிறுவர்கள் ஏமாற்றம்!

புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் சிறுவர்களுக்காக 1974ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட உல்லாச ரயில், கடந்த 50 ஆண்டுகளாக சிறுவர் மற்றும் சுற்றுலா பயணிகளின் பொழுதுபோக்காக இருந்து வந்தது. சமீபத்தில்…

வாடிப்பட்டி அருகே சாலையில் நெல் குவியல்கள் – அரசு கொள்முதல் நிலைய தாமதத்தால் விவசாயிகள் வேதனை

மதுரை:மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நெல் அறுவடை செய்யப்பட்டு கொள்முதல் நிலையத்தில் சேர்க்க முடியாத நிலையில், சாலையோரம் நெல் மூட்டைகள் குவிந்து கிடப்பதால் விவசாயிகள் கடும் அவதியில்…

மதுரையில் வைகை ஆற்றில் கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி மாயம்

மதுரை:மதுரை சமயநல்லூர் அருகே வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பரவை அருகே சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த ராஜா…

தஞ்சையில் குருவை நெல் கொள்முதல் உற்சாகமாக நடைபெற்று வருகிறது!

தஞ்சை மாவட்டத்தில் குருவை நெல் சாகுபடி கொள்முதல் பருவம் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் 352 நேரடி நெல் கொள்முதல்…

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் முன்னிட்டு திருப்பூர் ரயில் நிலையத்தில் பெரும் நெரிசல்!

திருப்பூர்:வரும் நவம்பர் 6ஆம் தேதி நடைபெற உள்ள பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திருப்பூரில் பணிபுரியும் பீகாரை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி…

மயிலாடுதுறையில் அதிர்ச்சி! மூதாட்டியின் கழுத்திலிருந்து செயின் பறிப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் நடந்த தைரியமான செயின் பறிப்பு சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரம் பகுதியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு 500…

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சாட்சிகளிடம் தொடர்ந்து விசாரணை நடத்தும் சிபிஐ அதிகாரிகள்

கரூர்: நடிகர் விஜயின் மக்கள் சந்திப்பு பரப்புரையின் போது வேலுச்சாமி புரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த அதிர்ச்சிச் சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள்…

முதலியார்பேட்டை இளைஞர் விஷ்வா – உலக நினைவாற்றல் போட்டியில் பங்கேற்கிறார்!

புதுச்சேரி மாநிலம் முதலியார்பேட்டை தொகுதியைச் சேர்ந்த இளைஞர் திரு. விஷ்வா அவர்கள், உலக அளவில் நடைபெறும் நினைவாற்றல் போட்டியில் பங்கேற்கவுள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட…

புதுச்சேரியில் மேம்பால சாலையை சரி செய்து தர கோரி JCM மக்கள் மன்றம் சார்பில் மனு

புதுச்சேரி நோணாங்குப்பம் பகுதியில் உள்ள சுண்ணம்பாறு மேம்பாலதின் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், அதனை உடனடியாக சரி செய்து தர கோரி JCM மக்கள் மன்றம் சார்பில்…

புதுவையில் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக முற்றுகை போராட்டம்!

புதுவையில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் மின் கட்டண உயர்வை அமல்படுத்த இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்ததை எதிர்த்து, அதிமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது. வம்பாக்கீரைபாளையம்…

ஒரே காரில் பயணித்த ஓ. பன்னீர்செல்வம் மற்றும் கே. ஏ. செங்கோட்டையன்!

அதிமுக வட்டாரத்தில் புதிய அரசியல் அலைகளை கிளப்பும் வகையில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் ஒரே காரில் பயணித்தது…

புதுச்சேரியில் விடுதலை நாள் இறுதி கட்ட அணிவகுப்பு ஒத்திகை சிறப்பாக நடைபெற்றது

புதுச்சேரியில் நவம்பர் ஒன்றாம் தேதி நடைபெற உள்ள விடுதலை நாள் கொண்டாட்டத்திற்கான இறுதி கட்ட அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்றது. பிரான்ஸ்…

மீண்டும் உயரத் தொடங்கிய தங்கம் விலை – இன்றைய நிலவரம்

மீண்டும் உயரத் தொடங்கிய தங்கம் விலை – இன்றைய நிலவரம் சில நாட்களுக்கு முன் தங்கம் விலை சரிவை சந்தித்த நிலையில், இன்று மீண்டும் உயர்வை பதிவு…

TNPSC Group 4 தேர்வு: காலிப் பணியிடங்கள் அதிகரிக்க தேர்வர்கள் கோரிக்கை

சென்னை:தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப் 4 தேர்வு முடிவடைந்த நிலையில், அறிவிக்கப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

சுற்றுலா பயணிகளுக்கு அதிர்ச்சி: இனி வால்பாறைக்கும் இ-பாஸ் கட்டாயம்

ஊட்டி மற்றும் கொடைக்கானல் போலவே வால்பாறைக்கும் இனி இ-பாஸ் கட்டாயம் என்ற அதிரடி உத்தரவு அமலுக்கு வரவுள்ளது. சமீப காலமாக வால்பாறை சுற்றுலாத் தலத்தில் சுற்றுலா பயணிகள்…

லேசான மழைக்கே தேங்கும் மழைநீர் – அவதியை போக்கிய JCM மக்கள் மன்றம்

புதுச்சேரிசமீபத்தில் பெய்த லேசான மழையிலும், ரெயின்போநகர், கிருஷ்ணாநகர் பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனுடன், சங்கரதாஸ் ஸ்வாமிகள் நகர் மற்றும் தேவகி நகர் பகுதிகளிலும்…

தீபாவளிக்குப் பிறகு தங்கம் விலை இன்று தாறுமாறாக வீழ்ச்சி – நகை ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

தங்கம் விலையில் திடீர் வீழ்ச்சி! கடந்த சில நாட்களில் சவரனுக்கு ரூ.97 ஆயிரத்திலிருந்து ரூ.88 ஆயிரமாக சரிவு தீபாவளி பண்டிகைக்கு முன்பாக தங்கம் விலை வரலாற்று உச்சத்தை…

சேலத்தில் நடந்து சென்றவரிடம் வழிப்பறி! செல்போன் & ரூ.2000 பணம் பறிப்பு

சேலத்தில் நடந்து சென்ற நபரிடம் இளைஞர்கள் தாக்குதல் நடத்தி செல்போன் மற்றும் பணத்தை பறித்துச் சென்ற காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் புதிய பேருந்து நிலையம்…

சோகத்தில் முடிந்த இன்ஸ்டா காதல்! காதலன் உயிரிழப்பு, காதலிக்கு தீவிர சிகிச்சை!

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்த காதலர்கள், கருத்து வேறுபாட்டால் குளத்தில் விழுந்து தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், காதலன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். காதலி மருத்துவமனையில்…

கோவை அருகே கோர விபத்து! 4 பேர் உயிரிழப்பு! – ஒருவருக்கு தீவிர சிகிச்சை!

கோவை சிறுவாணி சாலையில் கார் ஒன்று புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்தனர். அதிவேகமாக சென்று கட்டுப்பாட்டை இழந்த கார்…

புதுவையில் அடுத்தடுத்து இரண்டு புயல்… பேனர்கள் அகற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவு…

புதுச்சேரியில் கட்டவுட், பேனர்கள் வைக்க 15 நாட்களுக்கு தடை.. மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் அறிவிப்பு. புதுச்சேரியில் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது …வடகிழக்கு பருவ மழை…

வங்ககடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி!

தமிழ்நாடு மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பரவலாக இரு மாநிலங்களிலும் அவ்வப்போது மழைபொழிந்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த சில தினங்களுக்கு தமிழ்நாடு மற்றும்…

கரூர் கூட்ட நெரிசல் – உயிரிழந்த 41 பேருக்கு அஞ்சலி – தீபாவளி கொண்டாட வேண்டாம் – த.வெ.க. அறிவிப்பு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி பரப்புரை கூட்டத்தை மேற்கொண்டபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டு பெண்கள், குழந்தைகள்…

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – த.வெ.க. சார்பில் நிவாரண தொகை ரூ.20லட்சம் வரவு வைக்கப்பட்டது!

கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கரூரில் பரப்புரை கூட்டத்தை மேற்கொண்டபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டு பெண்கள், குழந்தைகள்…

கரூர் – ஆவணங்கள் எரிக்கப்பட்டதா? Pen Drive மீட்பு!

கரூரில் சிபிஐ விசாரணை தொடங்க உள்ள நிலையில் எஸ்.ஐ.டி தற்காலிக அலுவலக வளாகத்தில் தேவையற்ற ஆவண நகல்கள் தீயிலிட்டு எரிக்கப்பட்டுள்ளது – குறிப்பாக 32 GB அளவுள்ள…

திருச்செந்தூரில் விடிய விடிய கனமழை!

திருச்செந்தூரில் விடிய விடிய இடி மின்னலுடன் பல மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்த மழையால் சிவன் கோயில் பிரகாரத்தில் மழைநீர் புகுந்தது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில்…

தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்…

கவனத்தை ஈர்த்த அதிமுகவினர்! சட்டப்பேரவை வளாகத்தில் பரபரப்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் நாள்தோறும் அவை நடவடிக்கைகள் அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அவையின் உள்ளே…

பிரபல நடிகரும் நடிகையும் திருவண்ணாமலையில் சாமி தரிசனம்!

தீபாவளிக்கு தனது டீசல் திரைப்படம் வெளியாவதில் மகிழ்ச்சி அளிப்பதாக நடிகர் ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார். ரசிகர்களுக்கு இந்தப் படம் விருந்து படைக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில்…

குன்னூர்-மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் பாறை விழுந்து விபத்து!

நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு விடிய, விடிய இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து, பல பகுதிகளில் அவதி உண்டாக்கியது. வானிலை ஆய்வு மையம் முன்னதாகவே மாவட்டத்தில்…

மின் கம்பத்திற்கு பதிலாக மரக் குச்சிகள்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தில்லைநகர் பகுதியில், மின்வாரியத்தின் அலட்சியமான நடவடிக்கை ஒன்று பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சின்னசேலம் துணை மின் நிலையத்தின் கீழ்பட்ட அந்தப் பகுதியில்…

மயிலாடுதுறை அருகே அரசு பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்!

மயிலாடுதுறை அருகே அரசு பேருந்தில் படியில் பயணம் செய்த மாணவர்களை மேலே வருமாறு கேட்டுக்கொண்டதால், நடத்துனர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறையிலிருந்து திருச்சிற்றம்பலம்…

கோத்தகிரியில் மின்கம்பியில் சிக்கி கரடி உயிரிழப்பு!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழையால் மின் கம்பி அறுந்து விழுந்தது. அதில் சிக்கிய 6 வயது மதிக்கத்தக்க ஆண் கரடி பரிதாபமாக…

தமிழ்நாட்டில் தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை!

தமிழ்நாட்டில் நாளை வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சில பகுதிகளில் அடிக்கடி…

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் உச்சநீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு கண்டனம்!

டாஸ்மாக் முறைகேடு புகார் வழக்கில் அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கடுமையான கேள்விகள் எழுப்பியது. நீதிமன்றம், சந்தேகம் இருந்தாலே எந்த அரசு நிறுவனத்திலும் நுழைந்து ஆவணங்களை எடுத்துச் செல்லலாமா என …

கூடலூரில் அரசு பேருந்தை தாக்க முயன்ற காட்டு யானை!

கூடலூர் அருகே கரியசோலை பகுதியில், இரவு நேரத்தில் பயணிகளுடன் சென்ற அரசு பேருந்தை காட்டு யானை தாக்க முயன்ற சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்கிரி மாவட்டம் கூடலூர்,…

சீர்காழியில் வேல் வடிவ ஆலய கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயிலடி சாலையில், மார்கோனி மந்திராலயா கார்டனில் புதிதாக அமைக்கப்பட்ட ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ வேல்முருகன் ஆலய கும்பாபிஷேகம் விமர்சியாக…

விற்பனைக்கு வைத்த 5 கிலோ கஞ்சா – மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த நபர் கைது!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ரயில் நிலையம் அருகே வாகன நிறுத்தம் பகுதியில் விற்பனைக்கு வைத்து இருந்த 5 கிலோ கஞ்சா மீதான நடவடிக்கையில், மேற்கு வங்க மாநிலத்தைச்…

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட 21 வயது வாலிபர்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 16 வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்த குற்றச்சாட்டில் 21 வயது கவியரசன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியின்…

அன்புமணி ஆதரவு பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் தர்ணா போராட்டம்!

அன்புமணி ஆதரவு பாமக சட்டமன்ற உறுப்பினர்கள், ஜி.கே. மணி பாமக சட்டமன்ற உறுப்பினர் குழு தலைவராக இருந்து வரும் பொறுப்பிலிருந்து நீக்கப்படுமாறு கோரி சட்டமன்ற பேரவை வளாகத்தில்…

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருந்து நிறுவனங்களிலும் ஆய்வு செய்ய அரசு உத்தரவு!

இருமல் மருந்து குடித்து 25 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருந்து தயாரிப்பு நிறுவனங்களிலும் விரிவான ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது….

தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் – பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பிரச்சாரம் தொடக்கம்

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழக  அரசியல் கட்சிகள் மக்கள் சந்திப்பு மற்றும் பிரச்சாரப் பயணங்களை தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார்…

கோவை மாவட்டம் வால்பாறையில் யானை தாக்கி பாட்டி, பேத்தி உயிரிழப்பு!

வால்பாறை அருகே யானை தாக்கியதில் பாட்டியும் பேத்தியும் பரிதாபமாக உயிரிழந்தனர். வால்பாறை அடுத்துள்ள ஊமையாண்டி முடக்கு எஸ்டேட் பகுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் காட்டு யானை…

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

கரூர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் இன்று (திங்கள்) உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த…

கிருஷ்ணகிரி தனியார் பள்ளி நிகழ்ச்சியில் இந்திய அணி கிரிக்கெட் வீரர்  நடராஜன்

கிருஷ்ணகிரியில் அமைந்துள்ள நாளந்தா இண்டர்நேஷனல் பள்ளியில் 2025-26ம் ஆண்டிற்கான மாநில அளவிலான பள்ளி விளையாட்டு போட்டிகள் இன்று தொடங்கியது. இந்த விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து…

கல்லூரியில் பேராசிரியரை தாக்கிய 5 மாணவர்கள் கைது 

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியில் உள்ள ஸ்காட் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் ஐந்து மாணவர்கள், ஒரு பேராசிரியரை தாக்கியதால் போலீசார் அவர்களை கைது செய்தனர்….

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை…

சாதியை சட்டம் மூலம் ஒழிக்க முயற்சி வேண்டாம்; சமூகநீதி வழியே சமத்துவத்தை உருவாக்க நடவடிக்கை எடுங்கள். பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் சமூகநீதியை முன்னிறுத்தாமல் சாதி…

காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து 20 குழந்தைகளின் உயிரை பரித்துள்ளது  – சீமான் கண்டனம்

காஞ்சிபுரத்தில் இயங்கும் தனியார் மருந்து நிறுவனம் ஸ்ரீ சான் பார்மாவின் ‘Coldrif’ இருமல் மருந்து, தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ப்ரோப்பிலீன் கிளைகால் (Propylene Glycol) அளவை மீறி சேர்க்கப்பட்டதால்…