செப். 28 முதல் 3 நாட்கள் வங்கி வேலைநிறுத்தம்! மத்திய அரசு ஊழியர்களுக்கு செப். 25-ல் சம்பளம்
செப்டம்பர் 28 முதல் 30ஆம் தேதி வரை நாடு முழுவதும் 3 நாட்கள் வங்கி வேலைநிறுத்தம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. United Forum of Bank Unions…
செப்டம்பர் 28 முதல் 30ஆம் தேதி வரை நாடு முழுவதும் 3 நாட்கள் வங்கி வேலைநிறுத்தம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. United Forum of Bank Unions…
காலாண்டு தேர்வுகள் முடிவடைந்த நிலையில், பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து 9 நாட்கள் காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை முடிந்து, அக்டோபர் 5ஆம் தேதி முதல் பள்ளிகள்…
சென்னை மெட்ரோவின் 2-ம் கட்ட திட்டத்தில், பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் வடபழனி வரையிலான 14.64 கி.மீ மெட்ரோ வழித்தடம் பணிகள் முடிந்து, பயணிகள் பயன்பாட்டுக்கு தயாராக உள்ளது….
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு, தற்போது காங்கிரஸ், விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் ஆதரவுடன் செயல்பட்டு வருகிறது. இந்திய கம்யூனிஸ்ட்…
லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் ஜேசன் சஞ்சய். சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில்…
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓம்: Chapter 1’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது . அக்டோபர் 16, 2026 அன்று படம் வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த…
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், SIR எனப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை நிறுத்த வேண்டும்…
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 29-ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய…
இனி சோப்பு, ஷாம்பு, பற்பசை உள்ளிட்ட அன்றாட பயன்பாட்டுப் பொருட்களின் பேக்கெட்டிலும், அந்தப் பொருள் சைவமா அல்லது அசைவமா என்பதைத் தெரிந்துகொள்ளும் வகையில் குறியீடு இடம்பெற உள்ளது….
திருவள்ளூர் அருகே அரசு பள்ளியில் காலை உணவில் பல்லி இருந்ததாக புகார் எழுந்த நிலையில், உணவு சாப்பிட்ட 36 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவை ஆதரித்து சீமான் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தமிழக அரசையும் தவெக தலைவர் விஜய்யையும்…
திருச்சி கேகே நகர் இந்திரா நகரில் அமைந்துள்ள அலமேலு மங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. கடந்த…
பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிடும் முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட மனுவை…
சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இன்று, செப்டம்பர் 24ஆம் தேதி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,080 குறைந்துள்ளது. இதனால்,…
நானி நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘பாரடைஸ்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. ‘தசரா’ படத்தை இயக்கிய ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியுள்ள இந்தப்…
சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் தமிழக அரசின் திட்டம் தொடர்பாக தற்போது முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. பட்டினப்பாக்கத்தில் உள்ள சுமார் 25.5 ஏக்கர் நிலத்தில்,…
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று, செப்டம்பர் 24ஆம் தேதி, பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. இதன்படி, காலை 9 மணி முதல்…
தமிழ் சினிமாவில் இருதுருவங்களாக பார்க்கப்பட்ட அஜித் மற்றும் விஜய், இன்று பிரிட்டனின் சில்வர்ஸ்டோன் ரேசிங் சர்க்யூட்டில் சந்தித்துக்கொண்ட காட்சி ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நடிகரும் கார் பந்தய…
உலக அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, டாலரின் ஆதிக்கம் மற்றும் மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம் ஆகியவை பொருளாதார சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில்,…
நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. நடிகர் கார்த்தி நடித்த ‘சர்தார் 2’ மற்றும் நடிகர் சூரி நடித்த ‘மண்டாடி’…
பிரபல பட்டிமன்றப் பேச்சாளரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா தனது 90-வது வயதில் காலமானார். மதுரை திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடியில் 1936-ஆம் ஆண்டு பிப்ரவரி 22-ஆம் தேதி…
ஒரு காலத்தில் விஜய், அஜித் ஆகியோருக்கு போட்டியாக தமிழ் சினிமாவின் நம்பர் 1 இடத்திற்கான ரேஸில் இருந்தவர் நடிகர் சூர்யா. வித்தியாசமான கதைகள், மாறுபட்ட கதாபாத்திரங்கள் என…
தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை மானிய விவாதத்தின்போது, முதலமைச்சர் விஜய் மிசா வழக்கை சுட்டிக்காட்டி தாடையில் கை வைத்துச் செய்த சைகை பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு…
சமூக வலைதளங்களில் அவ்வப்போது வித்தியாசமான AI புகைப்பட ட்ரெண்டுகள் வைரலாகி வருகின்றன. அந்த வகையில், தற்போது 1980களின் சினிமா மற்றும் ஃபேஷன் பாணியை மீண்டும் உருவாக்கும் ‘80s…
சிஎஸ்கே அணி சமீபத்திய ஐபிஎல் சீசன்களில் பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், அணியின் எதிர்கால கட்டமைப்பு குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. குறிப்பாக கேப்டன் பதவியில் மாற்றம்…
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராகவும், அதிக ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட நட்சத்திரமாகவும் வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் கடந்த 2025-ஆம் ஆண்டு வெளியான…
xசென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சுமார் 7.6 கி.மீ உயரத்தில் கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல சுழற்சி…
நடிகர் சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி, அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளன. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா, சமீபகாலமாக தொடர்ந்து கவனம்…
பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்க உள்ள நிலையில் அதன் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த முறை இவ்வளவு எதிர்பார்ப்பு எழ முக்கிய காரணம்…
தில்லாலங்கடி, தர்மபிரபு, நிமிர்ந்து நில் உள்ளிட்ட திரைப்படங்களிலும், சூழல் வெப் சீரிஸிலும் நடித்தவர் நடிகை லதா ராவ். சின்னத்திரையிலும் பிரபலமான இவர், சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து ஆக்டிவாக…
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் மெய்க்காப்பாளராகப் பணியாற்றி இணையத்தில் பிரபலமான மேஜர் ரிஷப் சிங் சம்ப்யால், இந்திய ராணுவத்தில் இருந்து முன்கூட்டியே ஓய்வு பெற்றிருப்பது தற்போது கவனம்…
காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று (செப்.1) தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதற்காக முதல்வர் விஜய் இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம்…
மெஸ்ஸி என்னும் மாயாஜால கால்பந்தாட்டக்காரனின் பயணம், ஒவ்வொரு கால்பந்து வீரருக்கும் மட்டுமல்ல… ஒவ்வொரு சக மனிதருக்கும் உத்வேகம் அளிக்கக்கூடியது. கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனா பிறந்த அர்ஜென்டினா…
மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தாய்லாந்து அணிக்கு எதிரான போட்டியில், ஒரு ரன் கூட விட்டுக்கொடுக்காமல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய வீராங்கனை தீப்தி சர்மா…
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள நாமகிரிப்பேட்டையைச் சேர்ந்த அசோக் சரவணன் (32), தனது வருங்கால மனைவிக்கு வித்தியாசமான பரிசு வழங்குவதற்காக நிலவில் ஒரு ஏக்கர் நிலம்…
ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு முன்பாக இந்திய தடகள அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக 2026-ம்…
மகளிர் ஹாக்கி உலகக்கோப்பை வரலாற்றில் இந்திய அணி 52 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டாப்-5 இடத்துக்குள் நுழைந்து புதிய சாதனை படைத்துள்ளது. 5-வது இடத்துக்கான போட்டியில் வலுவான…
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தில் பலர் சிக்கியுள்ள நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் அங்கு சென்றிருப்பது தெரியவந்துள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். அவர்களை மீட்கும்…
சென்னை மாநகராட்சியின் மாதாந்திரக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் இன்று நடைபெற்று வரும் நிலையில், திமுக கவுன்சிலர்கள் கருப்புச் சட்டை அணிந்து வந்து தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்….
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களான ராகுல் டிராவிட் மற்றும் வீரேந்தர் சேவாக்கின் மகன்கள், இந்திய U-19 அணியில் இடம்பிடித்துள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியில் அன்வே டிராவிட்…
உலகின் முன்னணி செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய 15 வயது இந்திய சிறுவன் வந்தன் அலங்கார் சவாய், வெற்றிக்குப் பிறகு எந்த ஆரவாரமும் இல்லாமல் தூங்கச்…
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், காதலியின் ஆசைக்காக தனது வெள்ளை நிற கார் முழுவதும் சுமார் 3,400 சிவப்பு நிற லிப்ஸ்டிக் முத்தக் குறிகளை பதித்து சாலையில்…
நேபாள சுற்றுலா வாரியம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்; 105 இந்தியர்கள் மாயமானதாக தகவல் நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,…
சின்னத்திரை நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், சீரியல் நடிகராகவும் தனது பயணத்தைத் தொடங்கிய ரியோ ராஜ், ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து ‘பிளான்…
சென்னை கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை எதிர்த்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத்…
இலங்கை வீரர் அசிதா பெர்னாண்டோவுடனான மோதல் தொடர்பாக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் விவாதம் நீடித்து வரும் நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் தற்போது வெளியிட்டுள்ள கருத்து மீண்டும் கவனம்…
சீனாவில் நடைபெறும் சர்வதேச ரோபோ விளையாட்டுப் போட்டிகளில் மனிதர்களுக்கு இணையாக ரோபோக்கள் ஓட்டப்பந்தயத்தில் அசத்தி வருகின்றன. சீனாவின் ஆனர் நிறுவனம் உருவாக்கிய ‘லைட்னிங்’ ரோபோ, 100 மீட்டர்…
தமிழக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் ஜோசப் விஜய் இன்று பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். பொதுமக்கள் மற்றும் பெண்களை மையமாகக் கொண்ட முக்கிய திட்டங்கள்…
தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களை கைப்பற்றி, காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன்…
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக செயற்குழுக் கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியின் தேர்தல் தோல்வி, நிர்வாக மாற்றங்கள் மற்றும் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து…
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் பாகம் உலகளவில் ரூ.650 கோடிக்கும்…
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் தனக்கென தனி முத்திரை பதித்த பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி (94) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். கதாநாயகி, குணச்சித்திர…
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில், பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில், ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ செயல்படுத்தப்பட உள்ளது….
இந்த வாரம் ஓடிடி மற்றும் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஆங்கில மொழிகளில் பல்வேறு திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் வெளியாகின்றன. விஜய் நடிப்பில் உருவாகியுள்ள…
ஆந்திரப் பிரதேசம் விசாகப்பட்டினத்தில் வீட்டுப்பாடம் செய்யாததாகக் கூறி ஆசிரியர் கண்டித்தபோது, 6 வயது சிறுவன் மயங்கி விழுந்து உயி*ழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாகப்பட்டினம் ஒன்…
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று விதி 110-ன் கீழ் பேசிய முதலமைச்சர் விஜய், பால் உற்பத்தியாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். தமிழ்நாட்டில் பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 3…
சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்புக்கு தவெக எம்.எல்.ஏ. சிந்து பாடல் பாடி நன்றி தெரிவித்த சம்பவம் கவனம் பெற்றுள்ளது. சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு வாகனம் வழங்க…
போபால்: இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் வெளியான தகவலை உண்மை என நம்பி, 17 வயது சிறுவனை கொலை செய்த சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போபாலைச் சேர்ந்த…
தஞ்சையில் விசிக மாநாட்டுக்காக வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெறவுள்ள விசிக மாநாட்டையொட்டி தஞ்சையின்…
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. காலே மைதானத்தில் நடைபெற்று வரும் முதல்…
சந்தீப் கிஷன் நடிப்பில் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் இப்படத்தில்…
பாமக நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் முயற்சியில் இயக்குநர் சேரன் ஈடுபட்டிருந்தார். இதற்காக சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக படக்குழுவினர் பணியாற்றிய நிலையில், இறுதியில் அந்த…
தூக்கு தண்டனையை நிறைவேற்றும் தற்போதைய முறையை ரத்து செய்து, குறைந்த வலி மற்றும் வேதனையை ஏற்படுத்தும் மாற்று முறைகளை அறிமுகப்படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது….
சினிமா மற்றும் இன்டி இசை என இரு தளங்களிலும் தனது தனித்துவமான இசையால் கவனம் ஈர்த்து வருகிறார் சாய் அபயங்கர். தனுஷ் நடிக்கும் ‘ஓம்’, அல்லு அர்ஜுனின்…
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குடும்ப உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம்,…
ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஜூன் மாத இறுதியில் கடுமையான வெப்ப அலை வீசியது. இதன் காரணமாக வழக்கமாக ஏற்படும் உயிரிழப்புகளைவிட சுமார் 16 ஆயிரம் பேர் கூடுதலாக…
சூர்யா நடிப்பில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கிய ‘கருப்பு’ திரைப்படத்தில் தான் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டதாக நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். சென்னை வடபழனியில் நடைபெற்ற ‘ஆல் பாஸ்’…
சென்னையில் மெடிக்கல் ரெப்பாக மனைவி, மகன், மகளுடன் அமைதியாக வாழ்கிறார் கிருபாகரன் (விஷால்). குடும்பத்தின் ஆசைக்காக கார் வாங்கும் அவரின் வாழ்க்கை, விசாகப்பட்டினத்தில் கேங்ஸ்டராக இருக்கும் லிங்காவின்…
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றில், 12-ம் வகுப்பு படிக்கும் இரு மாணவிகள் பள்ளி சீருடையில் மது அருந்தியதாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி…
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஏர்த்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வி. குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 13 ஆண்டுகள்…
‘பிரேமம்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை அனுபமா பரமேஸ்வரன், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் சினிமா மற்றும் சமூக…
மொபைல் போனை அதிக நேரம் பயன்படுத்துவது உடல்நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்து வரும் நிலையில், நடிகை ஷகீலா தனது சொந்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்….
‘வெற்றி தமிழ்நாடு 2026’ முதலீட்டாளர்கள் மாநாடு இன்று தொடக்கம் – ரூ.67,452 கோடி முதலீடுகள் எதிர்பார்ப்பு தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை அதிகரித்து, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில்…
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையொட்டி, படத்திற்கான முன்பதிவு இந்தியா முழுவதும்…
இந்தியாவில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் ரிலையன்ஸ் ஜியோவுக்கு அடுத்தபடியாக 2-வது மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக ஏர்டெல் உள்ளது. இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் ஏர்டெல் சுமார் 32 முதல்…
சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் தனது பிறந்தநாளையொட்டி ஆதரவாளர்களுக்கு நடிகர் சரத்குமார் விருந்து வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “நாட்டாமை குடும்பம்” என பச்சை குத்திக்கொள்வது…
அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, இன்று சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தனித் தீர்மானம் கொண்டு…
இந்தியாவில் யுபிஐ (UPI) பரிவர்த்தனைகள் பொதுமக்களுக்கு இதுவரை இலவசமாகவே வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், யுபிஐ கட்டமைப்பை இயக்குவதற்கு தொழில்நுட்பம், பாதுகாப்பு, சர்வர் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு செலவுகள்…
அசாமில் பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தர்ரங் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள்…
தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களின் விருப்பமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் தமிழ், தனது வெற்றிகரமான 10வது சீசனை கொண்டாட தயாராகியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ரசிகர்களை 100…
சென்னை பீனிக்ஸ் மாலில் நேற்று மாலை நடைபெற இருந்த ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் கொண்டாட்ட நிகழ்வு, அதிகளவிலான ரசிகர்கள் கூட்டம் காரணமாக ரத்து செய்யப்பட்டது. ‘மீசைய…
‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘குட் டச், பேட் டச்’ குறித்த விழிப்புணர்வு காட்சி, சென்னையைச் சேர்ந்த 8 வயது சிறுமி தனக்கு நேர்ந்ததாகக் கூறப்படும் பாலியல் அத்துமீறல்…
2026-27ஆம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை பட்ஜெட்டை அமைச்சர் ஆர். வினோத் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில் விவசாயிகளுக்கான மானியங்கள், நீர்…
2026-27ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார். இதில் கல்வி, விளையாட்டு, பெண்கள் நலன், வேலைவாய்ப்பு…
உலக நாடுகளில் ஐஃபோனின் விலை குறித்து வெளியான பட்டியலில், துருக்கி முதலிடத்தில் உள்ளது. உலகிலேயே ஐஃபோனின் விலை அதிகமாக இருக்கும் நாடாக துருக்கி உள்ளது. துருக்கியில் ஒரு…
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நாளுக்கு நாள் இந்தியாவின் பதக்க எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. அந்த வகையில், இன்று நடைபெற்ற…
புதுவை காமராஜ் நகர் தொகுதியில் உள்ள செல்லன் நகர் மற்றும் சுந்தரமூர்த்தி நகரில் பொதுமக்களின் பல நாள் கோரிக்கையாக இருந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை லட்சிய ஜனநாயக…
புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் உள்ள ஸ்கேட்டிங் மைதானத்தில், இந்திய ரோலர் ஸ்கேட்டிங் கூட்டமைப்பு மற்றும் பாண்டிச்சேரி ரோலர் ஸ்கேட்டிங் சங்கம் இணைந்து நடத்தும் 13-வது Speed Ranking…
தனியார் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த பிரபல சின்னத்திரை நடிகர் வி.சி. ஜெயமணி, மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார். அவரது…
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான 65 கிலோ பளுதூக்கும் எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை…
உத்தரப் பிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று சகோதரிகள், ஒரே நபரை திருமணம் செய்து கொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திருமணத்திற்குப்…