WWE பிரபல மல்யுத்த வீரர் உ*ரிழப்பு!
பிரபல மல்யுத்த வீரர் பெஞ்சமின் சாட்டர்லி (Benjamin Satterley) தனது 40வது வயதில் உ*ரிழந்தார். இவர் WWE-யில் Adrian Neville / Neville என்ற பெயரில் பிரபலமானவர்….
பிரபல மல்யுத்த வீரர் பெஞ்சமின் சாட்டர்லி (Benjamin Satterley) தனது 40வது வயதில் உ*ரிழந்தார். இவர் WWE-யில் Adrian Neville / Neville என்ற பெயரில் பிரபலமானவர்….
நெல்லை கவின் ஆணவக் கொல* வழக்கில் கைது செய்யப்பட்ட சுர்ஜித்தின் பெற்றோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை ரத்து செய்து மதுரை கிளை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்…
பிரியாணி என்றாலே பலருக்கும் பிடித்தமான உணவு. ஆனால் அதிக அளவில் அல்லது அடிக்கடி பிரியாணி சாப்பிடுவது சில உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். பிரியாணியில் பொதுவாக அரிசி, எண்ணெய்…
டெங்கு காய்ச்சல் ஏற்பட்டால், சில நாட்களில் காய்ச்சல் குறையத் தொடங்கும். ஆனால், காய்ச்சல் குறைந்துவிட்டது என்பதால் டெங்கு முழுமையாக குணமாகிவிட்டது என்று நினைத்து அலட்சியம் செய்யக் கூடாது….
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. இதையடுத்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,09,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், தங்கத்தின் விலை கிராமுக்கு…
மதுரையில் சாலைவலம் சென்ற முதலமைச்சர் விஜய்க்கு தொண்டர் ஒருவர் ஜூஸ் பாட்டில் வழங்கிய சம்பவம் கவனம் பெற்றுள்ளது. ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர்…
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு IIT மெட்ராஸ் படிப்பில் விண்ணப்பிக்க காலக்கெடுவை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டிக்க உத்தரவிடக் கோரிய மனு அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட நிலை…
தமிழகம் முழுவதும் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி தனியார் பேருந்துகள் இயக்கப்படாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. அரசுப் பேருந்துகளில் பெண்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்படும்…
கண்ணாடியில் பார்க்கும்போது முகம் எப்போதும் சோர்வாகவும், பொலிவில்லாமலும் தெரிகிறதா? பல skincare products பயன்படுத்தியும் எதிர்பார்த்த மாற்றம் தெரியவில்லையா? அப்படியென்றால், நீங்கள் தினமும் செய்யும் சில பழக்கங்களையும்…
முட்டை என்பது எளிதாக கிடைக்கக்கூடிய, அதிக ஊட்டச்சத்துகள் கொண்ட உணவுகளில் ஒன்று. குறிப்பாக காலை உணவில் முட்டையை சேர்த்துக்கொள்வது பலருடைய தினசரி உணவுப் பழக்கமாக உள்ளது. தினமும்…
இன்றைக்கு பலருடைய இரவு நேர routine-ல் மொபைல் போன் முக்கியமான இடத்தை பிடித்துவிட்டது. படுக்கைக்கு சென்ற பிறகும் Instagram, YouTube, WhatsApp, Reels என போனை பார்த்துக்கொண்டே…
இந்தியாவில் மொபைல் ரீசார்ஜ் செய்யும் முறையில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. குறிப்பாக இன்டர்நெட் டேட்டா தேவையில்லாமல், போன் கால் மற்றும்…
தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என அடுத்தடுத்து பண்டிகைகள் வரவுள்ள நிலையில், பலரும் வீடுகளுக்குத் தேவையான புதிய AC, TV, Fridge, Washing Machine உள்ளிட்ட பொருட்களை…
வாரத்தின் முதல்நாளான இன்று (செப்.28), சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை,…
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தாய் மாமன் திட்டத்தை தொடங்கி முதலமைச்சர் விஜய் வைத்தார் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்த குழந்தைகளுக்கு…
திமுக முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன் தொடர்ந்த தேர்தல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்து தள்ளுபடி செய்தது திருப்பத்தூர் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக எம்எல்ஏ…
மதுரை விமான நிலையத்திலிருந்து ராஜாஜி அரசு மருத்துவமனை வரை Road Show மூலம் முதல்வர் விஜய் மக்களை சந்தித்தார் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார…
தமிழகம் முழுவதும் இன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் குரூப்-1 முதல்நிலைத் தேர்வு நடைபெற்று வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் 9 தேர்வு மையங்களில் மொத்தம்…
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, முன்னணி நடிகராக உயர்ந்து, பின்னர் அரசியலில் களமிறங்கி தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றவர் விஜய். அவரது பயணம் சினிமாவைத் தாண்டி, ரசிகர்…
நடிகரும் பிரபல யூடியூப் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் மீது நஷ்டஈடு கேட்டு பிரபல நடிகர் மகள் வழக்கு தொடர்ந்துள்ளார். 80களின் திரைப்படங்களில் குஸ்தி வாத்தியார், ரவுடி…
சென்னை வில்லிவாக்கத்தில் ரூ.53 கோடி செலவில் கட்டப்பட்ட கொளத்தூர் வண்ண மீன்கள் வர்த்தக மையம், திறக்கப்பட்டு ஓராண்டு கடந்தும் எதிர்பார்த்த அளவில் செயல்படாமல் இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்….
வங்கி ஊழியர்கள் 3 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ள நிலையில், வாடிக்கையாளர்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் பொதுத்துறை வங்கிகள் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளன. நாளை முதல் தொடர்ந்து…
கரூர் சம்பவ நினைவு நாளை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் விஜய் தனது சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டு இதே நாளில் நடைபெற்ற…
மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக வேட்பாளர் தொடர்பாக கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். மதுராந்தகத்தில் நடைபெற்ற பிரசாரத்தில்…
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்யை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். மதுராந்தகம் தொகுதியில் நடைபெற்ற பிரசாரத்தின்போது பேசிய இபிஎஸ், “நடிப்பில் முதலமைச்சர்…
ஜெம் கிரானைட்ஸ் வீரமணி தொடர்பான வழக்கு குறித்து இயக்குநர்கள் அமீர் மற்றும் வெற்றிமாறன் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். வீரமணி மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான சம்பவங்கள் தங்களுக்கு பெரும்…
சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் மத்தியில் எரிபொருள் விலை தொடர்பான இன்றைய நிலவரம் கவனம் பெற்றுள்ளது….
தமிழ்நாட்டில் தனியார் பால் நிறுவனங்கள் பால் விலையை தொடர்ந்து உயர்த்தி வரும் நிலையில், ஆவின் நிறுவனத்தின் சந்தைப் பங்களிப்பு குறைந்துள்ளதே தனியார் பால் விலை உயர்வுக்கு முக்கிய…
மதுராந்தகம் தொகுதியில் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், TVK சார்பில் போட்டியிடும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மரகதம் குமரவேலை ஆதரித்து, தமிழக…
அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ள மதுராந்தகம் இடைத்தேர்தலை முன்னிட்டு, TVK வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தீவிர பிரசாரம்…
மதுராந்தகம் தொகுதியில் TVK வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து, ஆதூர் சுங்கச்சாவடி அருகே தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது தனது உரையின்…
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அக்டோபர் 1ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த சில நாட்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்…
நடிகர் ராஜ்கிரணுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியுள்ளது. படம் ஒன்றில் நடிப்பதற்காக தயாரிப்பாளர் சரவணனிடம் இருந்து பெற்ற ரூ.40 லட்சத்தை திருப்பிக் கொடுக்கவில்லை என்ற புகாரின் அடிப்படையில்…
அந்நிய நேரடி முதலீடுகளை அதிக அளவில் ஈர்த்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2026-27ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில், தமிழ்நாடு 5.95 பில்லியன்…
சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ள நிலையில், இந்தத் திட்டத்துக்கு எதிராக தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக…
அவசர நேரத்தில் சில நிமிடங்களிலேயே தயாரித்து சாப்பிடக்கூடிய உணவாக இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் இருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் விரும்பி சாப்பிடும் இந்த உணவை, தொடர்ந்து…
சென்னை மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை, அக்டோபர் 11-ம் தேதி தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மெட்ரோ…
சிறுமிகள் மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக ‘ஜெம்’ கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் வீரமணி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் தமிழக அரசியல்…
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் (IOC), பாரத் பெட்ரோலியம் (BPCL), இந்துஸ்தான்…
மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதல்வர் விஜய் நாளை (செப்டம்பர் 25) பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில்…
தமிழக அரசு அறிவித்துள்ள ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் வரும் செப்டம்பர் 28-ம் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ளதாக…
செப்டம்பர் 28 முதல் 30ஆம் தேதி வரை நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் மாத இறுதியில் வங்கி சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது….
பராமரிப்புப் பணிகள் காரணமாக, திருச்செந்தூர் – திருநெல்வேலி இடையே இயக்கப்படும் இரண்டு முக்கிய பயணிகள் ரயில்கள் 7 நாட்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது….
குடும்பத்தைப் பராமரிக்கும் பொறுப்பு கணவன், மனைவி இருவருக்கும் சமமானது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலையைச் சேர்ந்த மருத்துவத் தம்பதியினர் தொடர்ந்த…
சிறுமிகள் பாலியல் அத்துமீறல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் வீரமணிக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை போக்சோ…
செப்டம்பர் 28 முதல் 30ஆம் தேதி வரை நாடு முழுவதும் 3 நாட்கள் வங்கி வேலைநிறுத்தம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. United Forum of Bank Unions…
காலாண்டு தேர்வுகள் முடிவடைந்த நிலையில், பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து 9 நாட்கள் காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை முடிந்து, அக்டோபர் 5ஆம் தேதி முதல் பள்ளிகள்…
சென்னை மெட்ரோவின் 2-ம் கட்ட திட்டத்தில், பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் வடபழனி வரையிலான 14.64 கி.மீ மெட்ரோ வழித்தடம் பணிகள் முடிந்து, பயணிகள் பயன்பாட்டுக்கு தயாராக உள்ளது….
தனுஷ், சிவகார்த்திகேயன் வரிசைகள் மன்றத்தை தீவிரப்படுத்தி வரும் நிலையில் நடிகர் விஜய் சேதுபதியும் புதிய தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியை அறிவித்து யூகத்திற்கு தீணி போட்டுள்ளார் இந்திய அளவில்…
சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இன்று, செப்டம்பர் 24ஆம் தேதி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,080 குறைந்துள்ளது. இதனால்,…
ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யும் காலம் முன்பு 120 நாட்களாக இருந்தது, தற்போது அது 60 நாட்களாக குறைக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இடைத்தரகர்களின் ஆதிக்கத்தைத் தடுத்து, உண்மையான…
உயர்கல்வித்துறை அமைச்சர் பேசிக் கொண்டிருக்கும்போதே மின்வெட்டு ஏற்ப்பட்ட நிலையில் எதையும் பொருட்படுத்தாது அவர் உரையாற்றிய வீடியோக்கள் வைரலாகி வருகிறது தமிழகத்தில் கடந்த சில நாள்களாகவே பல்வேறு பகுதிகளில்…
மதுரை கிரிக்கெட் வீராங்கனை கமலினிக்கு ரூ. 75 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார் 20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானில் நடைபெற்று வருகிறது….
கம்யூனிஸ்ட் கட்சிகளை விமர்சனம் செய்வதற்கு முன்னர் எங்களது வரலாற்றை படிக்க வேண்டும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு CPI மாநிலச் செயலாளர் வீர பாண்டியன் தெரிவித்துள்ளார் செங்கல்பட்டு…
தனது சகோதரியான அம்பிகா ரூ. 46 கோடி அளவில் காசோலை மோசடி செய்துள்ளதாக நடிகை ராதா புகார் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் 80-களில் பல வெற்றிப் படங்களில்…
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது தமிழ்நாட்டின் மிக முக்கியமான மழைக்காலமாக கருதப்படுவது வடகிழக்கு பருவமழை காலமாகும். ஆண்டுதோறும்…
விசிக – தவெக கூட்டணி அமைந்துள்ள நிலையில் இதன் காரணமாக பல நாட்களாக கள்ளக்குறிச்சியில் அம்பேத்கர் சிலை திறக்கப்படாமல் உள்ளது கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் பழமையான அம்பேத்கர்…
நான்கு மாதத்தில் தவெக ஆட்சி கலைக்கப்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்படும் என திருவண்ணாமலையில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் விஜய் இடையே நீண்டகாலமாக ரசிகர்கள் மத்தியில் போட்டி நிலவி வந்தாலும், இருவரும் தனிப்பட்ட முறையில் நல்ல நட்புடன் இருப்பதாக…
பருவமழை பற்றாக்குறை மற்றும் அண்டை மாநிலங்களில் நெல் விளைச்சல் பாதிப்பு காரணமாக தமிழ்நாட்டில் அரிசி விலை 25 முதல் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது….
இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான முதல் இலங்கைத் தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ள ‘அந்தோனி’, தற்போது 2027ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதை நோக்கிய தனது பயணத்தைத்…
தனது திரையுலக வளர்ச்சியில் நடிகர் விஜய்க்கு முக்கிய பங்கு இருப்பதாக தயாரிப்பாளரும் இயக்குநருமான அட்லீ தெரிவித்துள்ளார். “என்னுடைய பேண்ட், சட்டை, வாட்ச் என அனைத்தும் என் உழைப்பால்…
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்தா’ திரைப்படம் ரசிகர்களுக்கு முற்றிலும் புதிய அனுபவத்தை வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார். பாலாஜி தரணிதரன் கதையை சொன்னபோதே, படம் மக்களிடம்…
கேரளத்தின் பாலக்காட்டு தெருக்களில் ஒரு சாதாரண இளைஞனாக நடமாட தொடங்கியபோது, தனக்குள் இருக்கும் ஒரு பழம்பெரும் பிம்பம் தன்னை எல்லைகள் கடந்து கொண்டுபோய் சேர்க்கும் என்று ஷியாஸ்…
மலேசியாவில் படித்து வரும் தமிழக ஆராய்ச்சி மாணவர் பாரதிதாசன் கல்வி உதவித்தொகை விவகாரம், தற்போது அரசியல் களத்திலும் சமூக வலைதளங்களிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அண்ணல் அம்பேத்கர்…
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில், இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2: மஹாசக்தி’…
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவரான துருவ் விக்ரம், ‘ஆதித்ய வர்மா’, ‘மகான்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான…
தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அக்டோபர் 9-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது….
ஒரு காலத்தில் விஜய், அஜித் ஆகியோருக்கு போட்டியாக தமிழ் சினிமாவின் நம்பர் 1 இடத்திற்கான ரேஸில் இருந்தவர் நடிகர் சூர்யா. வித்தியாசமான கதைகள், மாறுபட்ட கதாபாத்திரங்கள் என…
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையமைப்பில் உருவாகும் புதிய திரைப்படமான ‘மஞ்சணத்தி’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. மாரி செல்வராஜ் – இளையராஜா கூட்டணியில் உருவாகும்…
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 செப்டம்பர் 6, 2026 அன்று பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த சீசனில் சின்னத்திரை, சினிமா, சமூக…
அறிமுக இயக்குநர் ஆதித்யா ஹாசன் இயக்கத்தில், ஆனந்த் தேவரகொண்டா மற்றும் வைஷ்ணவி சைதன்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘எபிக் பர்ஸ்ட் செமஸ்டர்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 11-ம் தேதி…
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல் அலுவலகத்தில் சந்தித்தனர். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படக் குழுவினர் சமீபத்தில் சென்னை அலுவலகத்தில் உலகநாயகன் கமல்ஹாசனை சந்தித்து சிறப்பான தருணத்தை பகிர்ந்து கொண்டனர். இந்த திரைப்படத்தை ஏற்கனவே பார்த்திருந்த கமல்ஹாசன்,…
xசென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சுமார் 7.6 கி.மீ உயரத்தில் கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல சுழற்சி…
கதைக்களம் : லண்டன் சாப்ட்வேர் கம்பெனி பின்னணியில் காதலும்… மோதலும்… காமெடியும்! விமல் – ஸ்ரேயா இடையே சிக்கித் தவிக்கும் சத்யன்… திரையில் வெடிக்கப் போகும் காமெடி…
பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்க உள்ள நிலையில் அதன் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த முறை இவ்வளவு எதிர்பார்ப்பு எழ முக்கிய காரணம்…
துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஐ அம் கேம்’ திரைப்படத்தை நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ளார். ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாடு லோஹர், கதிர், பார்த் திவாரி, சம்யுக்தா…
நிவின் பாலி, மமிதா பைஜு நடிப்பில், கிரிஷ் ஏ.டி இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ (BKU) திரைப்படம், காதல், நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளை அழகாகக்…
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். இதனிடையே, விஜயின் அரசியல் வருகைக்குப்…
தமிழ் இசை உலகில் Music Video மூலம் குறுகிய காலத்திலேயே தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள இளம் இசைக்கலைஞர் சாய் அபயங்கரின் 6-வது Music Video…
காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று (செப்.1) தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதற்காக முதல்வர் விஜய் இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம்…
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள நாமகிரிப்பேட்டையைச் சேர்ந்த அசோக் சரவணன் (32), தனது வருங்கால மனைவிக்கு வித்தியாசமான பரிசு வழங்குவதற்காக நிலவில் ஒரு ஏக்கர் நிலம்…
‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படம் உலக பாக்ஸ் ஆபிஸில் பிரம்மாண்ட வசூலை குவித்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலக அளவில் அதிக வசூல்…
‘ஒரு வடக்கன் செல்ஃபி’, ‘அச்சம் என்பது மடமையடா’, ‘FIR’, ‘களத்தில் சந்திப்போம்’, ‘தேவராட்டம்’ மற்றும் ‘சுழல் 2’ உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களிடம் தனக்கென ஒரு இடத்தைப்…
தமிழ் திரையுலகில் நடிகர் கருணாஸ் தனது 25 ஆண்டுகால திரைப்பயணத்தை நிறைவு செய்யும் நிலையில், அவர் நடித்துள்ள ‘என்ன விலை’ திரைப்படம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி…
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று சமூகநீதித் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில்…
ராக்கி கட்டும் பண்டிகையை முன்னிட்டு வெளியான பிரபல நகை நிறுவனத்தின் விளம்பரம், எதிர்பாராத விதமாக பாலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை கிருதி சனோன் நடித்திருந்த இந்த விளம்பரத்தில்,…
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தில் பலர் சிக்கியுள்ள நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் அங்கு சென்றிருப்பது தெரியவந்துள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். அவர்களை மீட்கும்…
சென்னை மாநகராட்சியின் மாதாந்திரக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் இன்று நடைபெற்று வரும் நிலையில், திமுக கவுன்சிலர்கள் கருப்புச் சட்டை அணிந்து வந்து தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்….
சின்னத்திரை நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், சீரியல் நடிகராகவும் தனது பயணத்தைத் தொடங்கிய ரியோ ராஜ், ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து ‘பிளான்…
விஜயின் முக்கிய அறிவிப்புகள்: மகளிருக்கு இலவச சிலிண்டர், பேருந்து பயணம்மகளிரை கவரும் வகையில், மாதந்தோறும் ரூ.2,500 உரிமைத்தொகை, ஆண்டுக்கு 6 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள், அனைத்து…
சென்னை கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை எதிர்த்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத்…
துறையில் தொடர்ந்து வரும் நடிகை திரிஷா ஆரம்பத்தில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து தன் திரைப்பட வாழ்க்கையை தொடங்கிய இவர் தனது கடின உழைப்பால் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்….
தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களை கைப்பற்றி, காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன்…
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் தனக்கென தனி முத்திரை பதித்த பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி (94) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். கதாநாயகி, குணச்சித்திர…
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில், பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில், ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ செயல்படுத்தப்பட உள்ளது….
இந்த வாரம் ஓடிடி மற்றும் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஆங்கில மொழிகளில் பல்வேறு திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் வெளியாகின்றன. விஜய் நடிப்பில் உருவாகியுள்ள…
ஒரு மோசமான படம் வெளியானால், அது ட்ரோல் செய்யப்படுவதும், வசூல் இல்லாமல் தோல்வி அடைவதும் வழக்கமான ஒன்றுதான். ஆனால், ஒரு படம் மோசமாக இருப்பதாக கடுமையாக விமர்சிக்கப்பட்டும்,…