செய்திகள்

உறுதியானது விஜய்யின் பிரசார இடங்கள்… தடபுடலாக ரெடியாகும் நாமக்கல், கரூர்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் நடைபெறவுள்ள இடங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழக தலைவர்…

பிரசார அட்டவணையில் திடீர் மாற்றம்! – தவெக தலைவர் விஜய் அதிரடி முடிவு

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தான் மேற்கொள்ளும் மக்களை நேரடியாக சந்திக்கும் பிரசார சுற்றுப்பயண அட்டவணையில் சில மாற்றங்களை செய்துள்ளார். தமிழக வெற்றிக் கழக தலைவர்…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையை சிபிஐ மாற்றியது ஏன்? – நீதிபதி விளக்கம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையை சிபிஐ மாற்றியது ஏன் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன் விளக்கம் அளித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்,…

தபால் வாக்குகள் எண்ணுவதில் புதிய நடைமுறை… தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை

வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ள நிலையில், தபால் வாக்குகள் எண்ணுவதில் புதிய நடைமுறையை தேர்தல் ஆணையம் பரிந்துரைத்து உள்ளது. கடந்த சில தினங்களுக்கு…

இன்ஸ்டாகிராமிலும் உச்சத்தை தொட்ட தவெக தலைவர்! – அரசியல்வாதிகளில் விஜய் முதலிடம்

சமூக வலைதளங்களில் அதிக பின் தொடர்பவர்களை கொண்ட தமிழக அரசியல்வாதியாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உள்ளார். இன்றைய கணினி யுகத்தில் சமூக வலைதளங்களை பயன்படுத்தாமல்…

சிறப்பு மிகு நவராத்திரி விழா! – வீடுகளில் கொலு வைத்து கிராம மக்கள் வழிபாடு

புதுச்சேரி நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பலரும் நவராத்திரியை முன்னிட்டு வீடுகளில் கொலு வைத்து வழிபட்டு வருகின்றனர். இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி…

மாசு கலந்த குடிநீர் விநியோகம்; காங். தர்ணா போராட்டம் – துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் பரபரப்பு

புதுச்சேரியில் மாசு கலந்த குடிநீர் விநியோகத்தை கண்டித்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் துணைநிலை ஆளுநர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு…

வெள்ளவாரி வாய்க்காலை தூர்வாரி சீரமைத்து கொடுத்த ஜே.சி.எம். மக்கள் மன்றம் – பொதுமக்கள் நன்றி

காமராஜர் நகர் தொகுதியில் கழிவுநீர் நிறைந்த வெள்ளவாரி வாய்க்காலை, ஜே.சி.எம். மக்கள் மன்றம் தூர்வாரி சீரமைத்து கொடுத்துள்ளது. புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிக்கு உட்பட்ட சங்கரதாஸ் சுவாமிகள்…

முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியில் போலி வாக்காளர்கள் – நயினார் நாகேந்திரன் அதிரடி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூர் தொகுதியில், நிறைய போலி வாக்காளர்களை சேர்த்து உள்ளனர் என்று பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார். மறைந்த மூத்த…

ஆன்லைன் பட்டாசு விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் – போலீஸார் எச்சரிக்கை!

ஆன்லைனில் வெளியாகும் பட்டாசு விளம்பரங்களை நம்பி, பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போதைய இணைய யுகத்தில், சீப்பு, சோப்பு…

பேராசிரியர்களுக்கு பதவி, சம்பள உயர்வு வழங்கப்படவில்லை – ஜோஸ் சார்லஸ் மார்டின் அதிருப்தி

பேராசிரியர்களுக்கு நீண்ட காலமாக தரப்பட வேண்டிய பதவி மற்றும் சம்பள உயர்வுகள் வழங்கப்படாதது அதிருப்தியைத் தருகிறது என்று சமூக ஆர்வலர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தெரிவித்துள்ளார். இது…

ஆவின் பொருள்களின் விலை குறைப்பா? திமுக அரசின் திருட்டுத்தனம் – அன்புமணி கண்டனம்

திமுக அரசின் கீழ் செயல்படும் ஆவின் நிறுவனம் நடத்தும் விலை குறைப்பு போன்ற நாடகங்கள் அப்பட்டமான திருட்டுத்தனம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி…

அதிமுகவுக்கு கூட இவ்வளவு நிபந்தனைகள் இல்லை… விஜய்க்கு ஆதரவாக முக்கிய கட்சி மனு

பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு இவ்வளவு கடுமையான நிபந்தனைகளை விதிக்காத அரசு, விஜய்க்கு விதிக்கிறது என்று தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்…

புதிய சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு – சுயேட்சை எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கைது

புதுச்சேரியின் பாகூர் பகுதியிலுள்ள சேலியமேடு கிராமத்தில் புதிய சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்ட சுயேட்சை எம்.எல்.ஏ., நேரு உள்ளிட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்….

நம்மை கண்டு அஞ்சுகின்றனர்…

நம்மை கண்டு அஞ்சுகின்றனர்… அதனாலேயே இப்படி செய்கிறார்கள் – விஜய் தாக்கு

நமக்குப் பெருகி வரும் அங்கீகாரத்தைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றனர் என்றும் இந்த நடுக்கத்தினாலேயே யாருக்கும் விதிக்காத கடுமையான விதிமுறைகளை நமக்கு விதிக்கின்றனர் என்றும் தவெக விஜய் தெரிவித்துள்ளார்….

மிரட்டிப் பார்க்கிறீர்களா சி.எம்.சார்?… அதுக்கு நான் ஆள் இல்லை… நாகையில் சவால் விட்ட விஜய்

முதலமைச்சர் தன்னை மிரட்டிப் பார்ப்பதாகவும், ஆனால் அந்த மிரட்டலுக்கு எல்லாம் தான் பயப்படப்போவதில்லை என்றும் தவெக தலைவர் விஜய் நாகை பிரசாரத்தில் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக்கழக தலைவர்…

JCM

இந்தியாவிற்கு டஃப் கொடுத்த ஓமன்… 8 பவுலர்களை பயன்படுத்திய கேப்டன் ‘ஸ்கை’

ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஓமன் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில், இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 17ஆவது ஆசியக்கோப்பை போட்டிகள் கடந்த செப்டம்பர்…

கடற்கரை தூய்மை பணியில் இணைந்த துணைநிலை ஆளுநர் – 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

சர்வதேச கடலோர தூய்மை தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் மூன்றாவது சனிக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது. இதனை ஒட்டி புதுச்சேரி கடலோர காவல் படை சார்பில் தூய்மை தினம் இன்று…

குடிநீர் குடித்து உயிரிழந்த அவலம்.. அரசு அலட்சிய போக்கு… ஜோஸ் சார்லஸ் மார்டின்

புதுச்சேரியில் மாசடைந்த குடிநீரை குடித்ததால் உயிழந்தவர்களின் குடும்பத்தினரை நாம் சமீபத்தில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி ரூ.1 லட்சம் உதவித் தொகையை வழங்கினோம். புதுச்சேரி உருளையன்பேட்டை நேரு…

SS News

அமெரிக்கா : சட்டவிரோதமாக தங்கியிருந்த 475 பேர்… கார் உற்பத்தி ஆலையில் வேலை…

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி கார் உற்பத்தி ஆலையில் வேலை செய்த வெளிநாட்டினர் 475 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதல், அமெரிக்காவில் வாழும்…

அஜித் வந்தால் இதைவிட கூட்டம் அதிகம் வரும்’ – விஜய் மீது சீமான் கடும் தாக்கு

நடிகர்கள் அஜித்குமார், ரஜினிகாந்த், நடிகை நயன்தாரா ஆகியோர் வந்தால் விஜய்யை விட அதிக கூட்டம் வரும் என்றும் கூட்டத்தைப் பார்க்காதீர்கள் கொள்கைகளை பாருங்கள் என்றும் சீமான் தெரிவித்துள்ளார்….

SS News

திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டி.. அதிமுக காணாமல் போகும்.. – புகழேந்தி அதிரடி

திமுகவுக்கு தவெகாவுக்கும் தான் போட்டி என்பது போல திருச்சி உள்ளது என்றும் அவர்கள் ஒன்றிணையவில்லை என்றால் அதிமுக காணாமல் போகும் அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி தெரிவித்துள்ளார்….

JCM

தன்னார்வ பணிகளை அதிகாரிகள் தடுத்து மிரட்டல்… ஜே.சி.எம். நிர்வாகி பகீர் குற்றச்சாட்டு

ஜே.சி.எம். மக்கள் மன்றம் செய்யும் தன்னார்வப் பணிகளை அரசு அதிகாரிகள் தடுப்பதாகவும், மீறினால் வழக்குப்பதிவு செய்வோம் என மிரட்டுவதாகவும், நிர்வாகி ஒருவர் குற்றம்சாட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி…

JCM

கால்வாய்களைத் தூர்வார விடாமல் தடுத்த நபர்கள்! எதிர்க்குரல் எழுப்பி ஓடவிட்ட மக்கள்!…

ஜேசிஎம் மக்கள் மன்றம் சார்பாக, புதுச்சேரியில் தூர்வாரும் முன்னெடுப்பு நடைபெற்ற போது, தடுக்க முயன்ற சிலரை, பொதுமக்கள் எதிர்குரல் எழுப்பி ஓடவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….

JCM

எந்தெந்த பொருள்களின் விலை குறையும்? – ஜிஎஸ்டி வரி விதிப்பில் என்னென்ன மாற்றங்கள்?

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய வரிவிதிப்பின் கீழ் எந்தெந்த பொருள்களின் விலை குறையும், மேலும் எந்தெந்த பொருள்களின் விலை அதிகரிக்கும், என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதை பார்க்கலாம்….

JCM

‘ரோபா சங்கருக்கு இப்படி ஒரு நிலையா?…’ டி.ராஜேந்தர் உருக்கம்… திரைத்துறையினர் அதிர்ச்சி…

உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்த ரோபோ சங்கரின் குடும்பத்திற்கு நடிகர்கள் தனுஷ், கமல்ஹாசன், சிம்பு உள்ளிட்ட திரையுலகினரும், அரசியல் பிரபலங்களும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். சின்னத்திரையில், காமெடி…

JCM

‘கச்சத்தீவை கொடுக்க முடியாது’ – விஜய்க்கு எதிராக இலங்கை அதிபர் பேச்சு

கச்சத்தீவு இலங்கைக்குரியது என்றும் அதை வேறு யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது என்று இலங்கை அதிபர் அநுரகுமார திஸாநாயக்க உறுதிபட தெரிவித்துள்ளார். இலங்கையின் யாழ்ப்பாணத்துக்கு நேற்று திங்கட்கிழமை…